Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalagan piranthaarea paavangal pokkavea - பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே

பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே
பாரோரை மீட்டவர் பாடியே போற்றுவோம் -2

1)ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையால்
ஏதேனின் வாழ்வினை இழந்தனர் என்பதால்

2)மோசேயின் வழியாக கட்டளை ஈந்தாரே
கட்டளை மீறியே மீட்பினை இழந்ததால்

3)மேசியா வருவாரே ஆட்சிதான் செய்வாரே
என்றுதான் ஏசாயா அன்றவர் உரைத்ததால்

Rev.D.Ebenezar – Paalagan piranthaarea paavangal pokkavea Lyrics in English

paalakan piranthaarae paavangal pokkavae
paarorai meettavar paatiyae pottuvom -2

1)aathaam aevaalin geelpatiyaamaiyaal
aethaenin vaalvinai ilanthanar enpathaal

2)moseyin valiyaaka kattalai eenthaarae
kattalai meeriyae meetpinai ilanthathaal

3)maesiyaa varuvaarae aatchithaan seyvaarae
entuthaan aesaayaa antavar uraiththathaal

PowerPoint Presentation Slides for the song Rev.D.Ebenezar – Paalagan piranthaarea paavangal pokkavea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalagan piranthaarea paavangal pokkavea – பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே PPT
Paalagan piranthaarea paavangal pokkavea PPT

கட்டளை பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே பாரோரை மீட்டவர் பாடியே போற்றுவோம் ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையால் ஏதேனின் வாழ்வினை இழந்தனர் என்பதால் மோசேயின் வழியாக ஈந்தாரே தமிழ்