Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Megangale Vaarungal - மேகங்களே வாருங்கள்

மேகங்களே வாருங்கள்
வாழ்த்துப் பாடுங்கள்
மேசியா இயேசு பிறந்த நன்னாள்!
Christmas Carol பாடி
ஓயா துதிகள் முழங்குவோம்

எப்பிராத்தா வனத்திலே
மேய்ப்பர்கள் மந்தை காத்தார்கள்
தேவ மகிமை பிரகாசிக்க
தூதன் வந்தான் செய்தி சொல்ல!

சாமானிய மேப்பர்கள்
தூதன் சொன்ன சேதி கேட்டார்கள்
எல்லா ஜனத்துக்கும் மகிழ்ச்சியாம்
இயேசு பிறப்பின் நற்செய்தி!

உயர்ந்தவர் தாழ்ந்தவர்
பேதமற எவர்க்கும் சொல்லுவோம்
உன்னத தேவ இராஜ்யம்
எட்டுத்திக்கும் கட்டப்படட்டும்!

John Samuel – Megangale Vaarungal Lyrics in English

maekangalae vaarungal
vaalththup paadungal
maesiyaa Yesu pirantha nannaal!
Christmas Carol paati
oyaa thuthikal mulanguvom

eppiraaththaa vanaththilae
maeypparkal manthai kaaththaarkal
thaeva makimai pirakaasikka
thoothan vanthaan seythi solla!

saamaaniya maepparkal
thoothan sonna sethi kaettarkal
ellaa janaththukkum makilchchiyaam
Yesu pirappin narseythi!

uyarnthavar thaalnthavar
paethamara evarkkum solluvom
unnatha thaeva iraajyam
ettuththikkum kattappadattum!

PowerPoint Presentation Slides for the song John Samuel – Megangale Vaarungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megangale Vaarungal – மேகங்களே வாருங்கள் PPT
Megangale Vaarungal PPT

இயேசு தேவ தூதன் மேகங்களே வாருங்கள் வாழ்த்துப் பாடுங்கள் மேசியா பிறந்த நன்னாள் Christmas Carol பாடி ஓயா துதிகள் முழங்குவோம் எப்பிராத்தா வனத்திலே மேய்ப்பர்கள் தமிழ்