Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaayin karuvil thaanginaar - தாயின் கருவில் தாங்கினார்

தாயின் கருவில் தாங்கினார்
நன்றி சொல்லுவேன்
கருவழியாமல் பாதுகாத்தார்
நன்றி சொல்லுவேன்

நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2

தாயினும் மேலாய் அன்பு வைத்தாரே
நன்றி சொல்லுவேன்
தந்தை போல சுமந்தாரே
நன்றி சொல்லுவேன் – 2

நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2

உலகம் தோன்றும் முன்னே
என்னை முன் குறித்தாரே
தன் உதிரம் சிந்தி என்னை
மீட்டுக் கொண்டாரே – 2

உண்மை அன்பு கொண்டு
என்னை முன்னறிந்தவரே
தம் ஜீவன் தந்து என்னை
வாழ வைத்தாரே – 2

Rev.SuviseshaMuthu – Thaayin karuvil thaanginaar Lyrics in English

Thaayin karuvil thaanginaar
Nanti solluvaen
Karuvaliyaamal paathukaaththaar
Nanti solluvaen

Nanti solluvaen
Naan nanti solluvaen – 2

Thaayinum maelaay anpu vaiththaarae
Nanti solluvaen
Thanthai pola sumanthaarae
Nanti solluvaen – 2

Nanti solluvaen
Naan nanti solluvaen – 2

Ulakam thontum munnae
Ennai mun kuriththaarae
Than uthiram sinthi ennai
Meettuk konndaarae – 2

Unnmai anpu konndu
Ennai munnarinthavarae
Tham jeevan thanthu ennai
Vaala vaiththaarae – 2

PowerPoint Presentation Slides for the song Rev.SuviseshaMuthu – Thaayin karuvil thaanginaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaayin karuvil thaanginaar – தாயின் கருவில் தாங்கினார் PPT
Thaayin karuvil thaanginaar PPT

நன்றி சொல்லுவேன் என்னை அன்பு வைத்தாரே தாயின் கருவில் தாங்கினார் கருவழியாமல் பாதுகாத்தார் தாயினும் மேலாய் தந்தை சுமந்தாரே உலகம் தோன்றும் முன்னே முன் தமிழ்