Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nampikkai izhakkaathea - நம்பிக்கை இழக்காதே

நம்பிக்கை இழக்காதே
நீ சோர்ந்து போகாதே
கைவிடாத தேவன்
உன்னோடு இருப்பதை மறவாதே!

அவரே! உன்னை நடத்தும் வல்லவரே
அவரே! உன்னை தாங்கும் நித்தியரே
அவரே! உன்னை நடத்தும் வல்லவரே
அவரே! உன்னை தாங்கும் நித்தியரே

பாதையில்லா நேரம்
செங்கடல் பாதையாக மாறினதே
பார்வையில்லா மனிதன்
பார்வை பெற்றானே -2

அப்பமில்லா நேரம்
நல்லுணவை தந்தவரே
வேதனையில்
விடுதலை தந்தவரே -2

Benjamin Richard – Nampikkai izhakkaathea Lyrics in English

nampikkai ilakkaathae
nee sornthu pokaathae
kaividaatha thaevan
unnodu iruppathai maravaathae!

avarae! unnai nadaththum vallavarae
avarae! unnai thaangum niththiyarae
avarae! unnai nadaththum vallavarae
avarae! unnai thaangum niththiyarae

paathaiyillaa naeram
sengadal paathaiyaaka maarinathae
paarvaiyillaa manithan
paarvai pettaாnae -2

appamillaa naeram
nallunavai thanthavarae
vaethanaiyil
viduthalai thanthavarae -2

PowerPoint Presentation Slides for the song Benjamin Richard – Nampikkai izhakkaathea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampikkai izhakkaathea – நம்பிக்கை இழக்காதே PPT
Nampikkai izhakkaathea PPT

அவரே உன்னை நடத்தும் வல்லவரே தாங்கும் நித்தியரே நேரம் தந்தவரே நம்பிக்கை இழக்காதே சோர்ந்து போகாதே கைவிடாத தேவன் உன்னோடு இருப்பதை மறவாதே பாதையில்லா செங்கடல் தமிழ்