Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Belanum En Aranum - என் பெலனும் என் அரணும்

என் பெலனும் என் அரணும்
என் கோட்டையும் நீரே (2)
உம்மையே நான் நினைத்து
உம்மையே நான் துதிப்பேன் (2)

தானியேல் போல ஜெபிக்க வேண்டும்
அவருக்குள் இருந்த வரங்கள் வேண்டும் (2)

மோசேயைப் போல உண்மை வேண்டும்
அவருக்குள் இருந்த சாந்தம் வேண்டும் (2)

சாலொமோனைப் போல ஞானம் வேண்டும்
அவருக்குள் இருந்த தெய்வம் வேண்டும் (2)

Augustin Chellappan – En Belanum En Aranum Lyrics in English

en pelanum en aranum
en kottaைyum neerae (2)
ummaiyae naan ninaiththu
ummaiyae naan thuthippaen (2)

thaaniyael pola jepikka vaenndum
avarukkul iruntha varangal vaenndum (2)

moseyaip pola unnmai vaenndum
avarukkul iruntha saantham vaenndum (2)

saalomonaip pola njaanam vaenndum
avarukkul iruntha theyvam vaenndum (2)

PowerPoint Presentation Slides for the song Augustin Chellappan – En Belanum En Aranum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanum En Aranum – என் பெலனும் என் அரணும் PPT
En Belanum En Aranum PPT

அவருக்குள் உம்மையே பெலனும் அரணும் கோட்டையும் நீரே நினைத்து துதிப்பேன் தானியேல் ஜெபிக்க வரங்கள் மோசேயைப் உண்மை சாந்தம் சாலொமோனைப் ஞானம் தெய்வம் தமிழ்