Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlahem saththiraththil paarpporellam athisayikka - பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க

பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க
வானத்து வசந்தமாக வாக்கு மனிதராக
தேவ பாலன் பிறந்துள்ளார்
தேவ பாலன் நமக்காக பிறந்துள்ளார்

கககக காக காகக
ரிகரிக ரிகரிக ஸநிஸரிஸா
கககக காக காகக
ரிகமப மகரிஸ நிஸநிரிஸா

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2
வானத்தில் சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2

வந்தாரே வந்தாரே
ராஜ சிங்கமாய் வந்தாரே
தந்தாரே தந்தாரே தன்ன
முழுசாய் நமக்கு தந்தாரே

வெள்ளி பனிமலை ஓரம்
சிறு மலையோரம்
வெண்பனி தூவிடும் நேரம்
வெள்ளி பனிமலை ஓரம்
சிறு மலையோரம்
வெண்பனி தூவிடும் நேரம்
ஞானிகள் உம் குடில் தேடி – 2

கா.. கமதநிஸா ஸாஸாகக நிரிஸா
தஸநி பநித மதபமக கமகா…

ஞானிகள் உம் குடில் தேடி

பாலகன் இயேசுவைப்
பார்த்ததால் கொண்டாட்டம்
இயேசுவைப் பார்த்ததால்
நெஞ்சத்தில் நின்றாடும்
என்றென்றும் சந்தோசம்

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2

We wanna wish you a merry merry Christmas
Praises to the king of the Angels
Deck the halls with the boughs of holly
Everyone Dancing in merily

ஆதார அன்பே இயேசு
நம் பாலன் இயேசு
அன்னை மரி மடிமீதிலே – 2
இடையர்கள் உம் இடம் தேடி – 2

திரனன திரனன…
ஸா தநிஸா தநிஸா நிரிஸநி
தத தநித தமபக
இடையர்கள் உம் இடம் தேடி

பாலகன் இயேசுவைப்
பார்த்ததால் கொண்டாட்டம்
இயேசுவைப் பார்த்ததால்
நெஞ்சத்தில் நின்றாடும்
என்றென்றும் சந்தோசம்

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2
வானதில் சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2

Happy happy Christmas christmas
Merry merry Christmas christmas
Happy happy Christmas Christmas to you…

ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா.

Happy happy Christmas christmas
Merry merry Christmas christmas
Happy happy Christmas Christmas to you…

ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா

Fr.AVE.Britto – Bethlahem saththiraththil paarpporellam athisayikka Lyrics in English

Peththelakaem saththiraththil paarpporellaam athisayikka vaanaththu vasanthamaaka vaakku manitharaaka thaeva paalan piranthullaar thaeva paalan namakkaaka piranthullaar kakakaka kaaka kaakaka rikarika rikarika sanisarisaa kakakaka kaaka kaakaka rikamapa makarisa nisanirisaa vaanavar paadum geetham – im mannnakam muluthum kaetkum – 2 vaanaththil sudarvidum vinnmeen iraipaalan varavinaich sollum (sollum) -2 vanthaarae vanthaarae raaja singamaay vanthaarae thanthaarae thanthaarae thanna mulusaay namakku thanthaarae velli panimalai oram siraு malaiyoram vennpani thoovidum naeram velli panimalai oram siraு malaiyoram vennpani thoovidum naeram njaanikal um kutil thaeti – 2 kaa.. Kamathanisaa saasaakaka nirisaa thasani panitha mathapamaka kamakaa… njaanikal um kutil thaeti paalakan Yesuvaip paarththathaal konndaattam Yesuvaip paarththathaal nenjaththil nintadum ententum santhosam vaanavar paadum geetham – im mannnakam muluthum kaetkum – 2 We wanna wish you a merry merry Christmas Praises to the king of the Angels Deck the halls with the boughs of holly Everyone Dancing in merily aathaara anpae Yesu nam paalan Yesu annai mari matimeethilae – 2 itaiyarkal um idam thaeti – 2 thiranana thiranana… saa thanisaa thanisaa nirisani thatha thanitha thamapaka itaiyarkal um idam thaeti paalakan Yesuvaip paarththathaal konndaattam Yesuvaip paarththathaal nenjaththil nintadum ententum santhosam vaanavar paadum geetham – im mannnakam muluthum kaetkum – 2 vaanathil sudarvidum vinnmeen iraipaalan varavinaich sollum (sollum) -2 Happy happy Christmas christmas Merry merry Christmas christmas Happy happy Christmas Christmas to you… rikamapa rikamapa rikamapa makarikasaa.. Rikamapa rikamapa rikamapa kamapathasaa. Happy happy Christmas christmas Merry merry Christmas christmas Happy happy Christmas Christmas to you… rikamapa rikamapa rikamapa makarikasaa.. Rikamapa rikamapa rikamapa kamapathasaa

PowerPoint Presentation Slides for the song Fr.AVE.Britto – Bethlahem saththiraththil paarpporellam athisayikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlahem saththiraththil paarpporellam athisayikka – பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க PPT
Bethlahem saththiraththil paarpporellam athisayikka PPT

ரிகமப Christmas சொல்லும் உம் தேடி இயேசுவைப் பார்த்ததால் merry the Happy happy christmas பாலன் வானவர் பாடும் கீதம் இம் மண்ணகம் தமிழ்