Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Sitham Seiya ennai payanpaduththum - உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்

உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்
உம் சித்தம் அறிய என்னை பயன்படுத்தும் -2
நிலைவாழ்வே நிறைவாழ்வே
நிலைவாழ்வே என்னில் நிறைவாயே-2

உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்
உம் சித்தம் அறிய என்னை பயன்படுத்தும்

என்னை படைத்த உம் நோக்கத்தை
நான் மறந்து திரிந்தேனே – 2
நான் மறந்தாலும் உம் கரம் அணைத்தது
வழிவிலகினாலும் உம் கரம் இழுத்தது -2

உடைக்கப்பட்ட நேரங்களில்
உம்மை மறந்து பிரிந்தேனே-2
நான் மறந்தாலும் உம் கரம் அணைத்தது
வழிவிலகினாலும் உம் கரம் இழுத்தது -2

Daniel MohanRaj – Um Sitham Seiya ennai payanpaduththum Lyrics in English

um siththam seyya ennai payanpaduththum
um siththam ariya ennai payanpaduththum -2
nilaivaalvae niraivaalvae
nilaivaalvae ennil niraivaayae-2

um siththam seyya ennai payanpaduththum
um siththam ariya ennai payanpaduththum

ennai pataiththa um Nnokkaththai
naan maranthu thirinthaenae - 2
naan maranthaalum um karam annaiththathu
valivilakinaalum um karam iluththathu -2

utaikkappatta naerangalil
ummai maranthu pirinthaenae-2
naan maranthaalum um karam annaiththathu
valivilakinaalum um karam iluththathu -2

PowerPoint Presentation Slides for the song Daniel MohanRaj – Um Sitham Seiya ennai payanpaduththum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sitham Seiya ennai payanpaduththum – உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும் PPT
Um Sitham Seiya ennai payanpaduththum PPT

உம் என்னை சித்தம் பயன்படுத்தும் கரம் செய்ய அறிய நிலைவாழ்வே மறந்து மறந்தாலும் அணைத்தது வழிவிலகினாலும் இழுத்தது நிறைவாழ்வே என்னில் நிறைவாயே படைத்த நோக்கத்தை திரிந்தேனே தமிழ்