எந்தன் இயேசு என் வாழ்வில்
என்றும் போதுமானவர்
எந்தன் இயேசு என் வாழ்வில்
என்றும் பெலனானவர்
அவரே என் வாழ்வில்
என்றும் போதுமானவர்
அவரே என் வாழ்வில்
என்றும் போதுமானவர்
உனக்கு இருக்கின்ற பெலத்தோடே
நீ எழுந்து புறப்படு எதிரியை வென்றிடு
போகும் பயணமோ வெகு தூரமே -நீ
எழுந்து புசித்திடு பெலத்தோடு சென்றிடு
நீதியை அறிந்த என் ஜனமே நீ
எதற்கும் கலங்காமல் அவரையே சார்ந்திடு
சமுத்திரம் வற்றிப் போகச் செய்தவரை
நீ நம்பி பெலப்படு சரித்திரம் படைத்திடு
Bro.K.Simiyon – Enthan yesu en vaazhvil Lyrics in English
Enthan Yesu en vaalvil entum pothumaanavar enthan Yesu en vaalvil entum pelanaanavar avarae en vaalvil entum pothumaanavar avarae en vaalvil entum pothumaanavar unakku irukkinta pelaththotae nee elunthu purappadu ethiriyai ventidu pokum payanamo veku thooramae -nee elunthu pusiththidu pelaththodu sentidu neethiyai arintha en janamae nee etharkum kalangaamal avaraiyae saarnthidu samuththiram vattip pokach seythavarai nee nampi pelappadu sariththiram pataiththidu
PowerPoint Presentation Slides for the song Bro.K.Simiyon – Enthan yesu en vaazhvil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan yesu en vaazhvil – எந்தன் இயேசு என் வாழ்வில் PPT
Enthan yesu en vaazhvil PPT

