Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadalin azhaththai alanthittalum - கடலின் ஆழத்தை அளந்திட்டாலும்

கடலின் ஆழத்தை அளந்திட்டாலும்
கிருபையின் ஆழத்தை அளந்திட முடியாது

உங்க கிருபைய புரிஞ்சிக்க ஞானம் போதாது
உங்க கிருபைய புரிஞ்சிக்க ஆயுள் போதாது

கிருபை கடலே கிருபை கடலே
கிருபையின் கடலே
அலையலையாய் இறங்குதே

கூட நான் இருப்பேன்
என்று சொன்னவங்க இல்ல
உதவிகள் செய்வேன் என்று
சொன்னவங்க செய்யல
நீங்க கூட இருந்தீங்க
உதவிகளும் செஞ்சீங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல

உடைந்த நேரம்
தைரியப்படுத்த ஒருவருமில்ல
விழுந்த நேரம் தூக்கி
நிறுத்த யாருமேயில்ல
நீங்க வந்து நின்னீங்க
என்ன நிற்க செஞ்சீங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல

கிருபை கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபை கடலே

Pr.Dr.Sam Gilvine – Kadalin azhaththai alanthittalum Lyrics in English

kadalin aalaththai alanthittalum
kirupaiyin aalaththai alanthida mutiyaathu

unga kirupaiya purinjikka njaanam pothaathu
unga kirupaiya purinjikka aayul pothaathu

kirupai kadalae kirupai kadalae
kirupaiyin kadalae
alaiyalaiyaay iranguthae

kooda naan iruppaen
entu sonnavanga illa
uthavikal seyvaen entu
sonnavanga seyyala
neenga kooda iruntheenga
uthavikalum senjaீnga
unga kirupaiya ninaikkaatha naalae illa
unga kirupaiya unaraatha naatkalae illa

utaintha naeram
thairiyappaduththa oruvarumilla
viluntha naeram thookki
niruththa yaarumaeyilla
neenga vanthu ninneenga
enna nirka senjaீnga
unga kirupaiya ninaikkaatha naalae illa
unga kirupaiya unaraatha naatkalae illa

kirupai kadalae
kirupaiyin kadalae
kirupaiyin kadalae
kirupaiyin kadalae
kirupai kadalae

PowerPoint Presentation Slides for the song Pr.Dr.Sam Gilvine – Kadalin azhaththai alanthittalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadalin azhaththai alanthittalum – கடலின் ஆழத்தை அளந்திட்டாலும் PPT
Kadalin azhaththai alanthittalum PPT

கடலே உங்க கிருபைய கிருபையின் இல்ல கிருபை ஆழத்தை புரிஞ்சிக்க போதாது கூட சொன்னவங்க நீங்க செஞ்சீங்க நினைக்காத நாளே உணராத நாட்களே நேரம் கடலின் தமிழ்