Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve viduvikkiraar - ⁠இயேசுவே விடுவிக்கிறார்

⁠இயேசுவே விடுவிக்கிறார்
என்ற செய்தியை கூறிடுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்றிடுவோம்

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
மனிதரை விடுவிக்கிறார்
பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்
மனிதரை விடுவிக்கிறார்

பாவத்தின் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமந்தனரே
தீராத வியாதியையும்
இயேசு விடுவிப்பார் என்றென்றுமே

சோதனை வேதனையோ
இயேசு இன்றே விடுவிக்கிறார்
உள்ளங்கையில் வரைந்திடுவார்
உன்னை கைவிடாமல் காத்திடுவார்

Jesus Redeems – Yesuve viduvikkiraar Lyrics in English

⁠Yesuvae viduvikkiraar enta seythiyai kooriduvom viduthalai atainthiduvom makkal maththiyil sentiduvom viduvikkiraar Yesu viduvikkiraar manitharai viduvikkiraar paavaththilirunthum saapaththilirunthum manitharai viduvikkiraar paavaththin saapaththaiyum Yesu siluvaiyil sumanthanarae theeraatha viyaathiyaiyum Yesu viduvippaar ententumae sothanai vaethanaiyo Yesu inte viduvikkiraar ullangaiyil varainthiduvaar unnai kaividaamal kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Jesus Redeems – Yesuve viduvikkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve viduvikkiraar – ⁠இயேசுவே விடுவிக்கிறார் PPT
Yesuve viduvikkiraar PPT

விடுவிக்கிறார் இயேசு மனிதரை ⁠இயேசுவே செய்தியை கூறிடுவோம் விடுதலை அடைந்திடுவோம் மக்கள் மத்தியில் சென்றிடுவோம் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் பாவத்தின் சாபத்தையும் சிலுவையில் சுமந்தனரே தீராத வியாதியையும் தமிழ்