அடைக்கலப்பட்டணம் என் இயேசய்யா – என்
ஜீவனை காத்துக்கொள்ள தஞ்சமடைந்தேன்
உலகம் என்னை வெறுத்தப்போது அரவணைத்தீர் – என்
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
தொலைந்த வாழ்க்கையை மீட்டுத்தந்தீரே
சாம்பலை சிங்காரமாய் மாற்றினீரே
சத்துருவின் சோதனையில் அரணானீரே
என்னை அதிசயமாய் உயர்த்திவைத்தீர்
துன்பத்தின் பாதையில் துணையானீரே – என்
துக்கத்தை சந்தோசமாய் மாற்றினீரே
Joel Bagyaraj – Adaikalapattanam En Yesaiyaa Lyrics in English
Ataikkalappattanam en iyaesayyaa – en
Jeevanai kaaththukkolla thanjamatainthaen
Ulakam ennai veraுththappothu aravannaiththeer – en
Uyirulla naalellaam ummai uyarththuvaen
Tholaintha vaalkkaiyai meettuththantheerae
Saampalai singaaramaay maattineerae
Saththuruvin sothanaiyil arannaaneerae
Ennai athisayamaay uyarththivaiththeer
Thunpaththin paathaiyil thunnaiyaaneerae – en
Thukkaththai santhosamaay maattineerae
PowerPoint Presentation Slides for the song Joel Bagyaraj – Adaikalapattanam En Yesaiyaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adaikalapattanam En Yesaiyaa – அடைக்கலப்பட்டணம் என் இயேசய்யா – என் PPT
Adaikalapattanam En Yesaiyaa PPT

