Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nigarae illaa devan neer - நிகரே இல்லா தேவன் நீர்

நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர்
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தின் ஐஸ்வர்யர் நீர் -2

ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின இயேசுவையே
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரே -2

குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
எங்கள் ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர் -2

King Shalem – Nigarae illaa devan neer Lyrics in English

nikarae illaa thaevan neer
innaiyillaatha inimaiyum neer
irakkam seyyum thakappan neer
irakkaththin aisvaryar neer -2

aayul muluvathum uyarththiduvaen
ennai arputhamaakkina Yesuvaiyae
ellaa pukalum kanamum seluththiduvaen
ellaavattin maelum uyarnthavarae -2

kuraikalai pokkidum niraivum neer
engal jeeva appamum neer
sirakin nilalaay kooda varum
engal makimaiyin maekamum neer -2

PowerPoint Presentation Slides for the song King Shalem – Nigarae illaa devan neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nigarae illaa devan neer – நிகரே இல்லா தேவன் நீர் PPT
Nigarae illaa devan neer PPT

நீர் எங்கள் நிகரே இல்லா தேவன் இணையில்லாத இனிமையும் இரக்கம் செய்யும் தகப்பன் இரக்கத்தின் ஐஸ்வர்யர் ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா தமிழ்