Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer ellatha natkal vendam - நீர் இல்லாத நாட்கள் வேண்டாம்

நீர் இல்லாத நாட்கள் வேண்டாம்
நீர் இல்லாத வாழ்க்கை வேண்டாம்(2)

Chorus
என் உயிர் உடல் உள்ளவரை
உம்மை துதிப்பேன்
என் ஜீவனுள்ள காலமெல்லாம்
புகழ் பாடுவேன் (2)

இயேசய்யா (3)
என் இயேசய்யா -2

என் பிரியம் நீரே
என் ஜீவனும் நீரே
என் ஆசையும் நீரே
என் பாசமும் நீரே (2)

என்னை காண்பவர் நீரே
என்னை காப்பவர் நீரே
என்னை சுமப்பவர் நீரே
அரவணைப்பவர் நீரே(2)

Merlin Shekinah – Neer ellatha natkal vendam Lyrics in English

Neer illaatha naatkal vaenndaam neer illaatha vaalkkai vaenndaam(2) Chorus en uyir udal ullavarai ummai thuthippaen en jeevanulla kaalamellaam pukal paaduvaen (2) iyaesayyaa (3) en iyaesayyaa -2 en piriyam neerae en jeevanum neerae en aasaiyum neerae en paasamum neerae (2) ennai kaannpavar neerae ennai kaappavar neerae ennai sumappavar neerae aravannaippavar neerae(2)

PowerPoint Presentation Slides for the song Merlin Shekinah – Neer ellatha natkal vendam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer ellatha natkal vendam – நீர் இல்லாத நாட்கள் வேண்டாம் PPT
Neer ellatha natkal vendam PPT

நீரே என்னை நீர் இல்லாத வேண்டாம் இயேசய்யா நாட்கள் வாழ்க்கை Chorus உயிர் உடல் உள்ளவரை உம்மை துதிப்பேன் ஜீவனுள்ள காலமெல்லாம் புகழ் பாடுவேன் பிரியம் தமிழ்