Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaiththavar neer irukka - அழைத்தவர் நீர் இருக்க

அழைத்தவர் நீர் இருக்க
உம் வார்த்தை துணை இருக்க -2
எனக்கென்ன கவலை
இனி எனக்கென்ன கவலை – 2
அழைத்தவர் -2

அத்திமரம் துளிர் விடல
திராட்சை செடி பலன் தரல -2
பஞ்சத்தில் நான் விதைத்தும்
பலன் தர நீர் இருக்க -2
எனக்கென்ன -2

செங்கடலின் ஆழமோ
புயல் காற்றின் சீற்றமோ
அக்கினி சூளையோ
பார்வோனின் சேனையோ

எனக்காய் யுத்தம் செய்ய
எப்போதும் நீர் இருக்க -2

Moseskumar – Azhaiththavar neer irukka Lyrics in English

Alaiththavar neer irukka um vaarththai thunnai irukka -2 enakkenna kavalai ini enakkenna kavalai – 2 alaiththavar -2 aththimaram thulir vidala thiraatchaை seti palan tharala -2 panjaththil naan vithaiththum palan thara neer irukka -2 enakkenna -2 sengadalin aalamo puyal kaattin seettamo akkini soolaiyo paarvonin senaiyo enakkaay yuththam seyya eppothum neer irukka -2

PowerPoint Presentation Slides for the song Moseskumar – Azhaiththavar neer irukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaiththavar neer irukka – அழைத்தவர் நீர் இருக்க PPT
Azhaiththavar neer irukka PPT

இருக்க நீர் எனக்கென்ன அழைத்தவர் கவலை பலன் உம் வார்த்தை துணை இனி அத்திமரம் துளிர் விடல திராட்சை செடி தரல பஞ்சத்தில் விதைத்தும் தமிழ்