Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesaiya Yesaiya Yesaiya - இயேசையா இயேசையா இயேசையா

இயேசையா இயேசையா இயேசையா
நீ இருந்தால் எந்நாளும் சந்தோசமே

ஒன்றுமில்லா நேரம் எல்லாம்
என்னோடு நீங்க இருக்கின்றீரே..2
நான் தனிமையிலே இருக்கும் போதெல்லாம்
என்னோடு நீங்க இருக்கின்றீரே..2

உடைக்கப்பட்ட நேரம் எல்லாம்
எனக்குப் பெலன் தந்தீரே..2
நான் கடந்து வந்த பாதையெல்லாம்
என்னை கை பிடித்து நடத்தி வந்தீரே

K.Stephen – Yesaiya Yesaiya Yesaiya Lyrics in English

Iyaesaiyaa iyaesaiyaa iyaesaiyaa nee irunthaal ennaalum santhosamae ontumillaa naeram ellaam ennodu neenga irukkinteerae..2 naan thanimaiyilae irukkum pothellaam ennodu neenga irukkinteerae..2 utaikkappatta naeram ellaam enakkup pelan thantheerae..2 naan kadanthu vantha paathaiyellaam ennai kai pitiththu nadaththi vantheerae

PowerPoint Presentation Slides for the song K.Stephen – Yesaiya Yesaiya Yesaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesaiya Yesaiya Yesaiya – இயேசையா இயேசையா இயேசையா PPT
Yesaiya Yesaiya Yesaiya PPT

இயேசையா நேரம் என்னோடு நீங்க இருக்கின்றீரே இருந்தால் எந்நாளும் சந்தோசமே ஒன்றுமில்லா தனிமையிலே போதெல்லாம் உடைக்கப்பட்ட எனக்குப் பெலன் தந்தீரே கடந்து பாதையெல்லாம் என்னை கை தமிழ்