Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sobaname Sobaname - சோபனமே சோபனமே

சோபனமே சோபனமே
சோபனம் பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே

சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தவிது மைந்தர்கு சோபனம் சோபனம்-2
எங்கள் அரசர்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்கு சோபனம் சோபனம்-2

ஆட்டுக்குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்-2
தேட்டகானவர்க்கு சோபனம் சோபனம்
செல்வகுமாரிக்கு சோபனம் சோபனம்-2

ஆதியான் மன வீட்டுக்கு சோபனம்
ஆத்தும பெண்காள் கொண்டாட்டுக்கு சோபனம்-2
வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்
மேசியாவின் மன்றாட்டுக்கு சோபனம்-2

Vedanayagam Sastriar – Sobaname Sobaname Lyrics in English

sopanamae sopanamae
sopanam pennkaal sopanamae
theepa njaana snaana pirathaapa
thaevathai pennkaal sopanamae

sangai mannaalarkku sopanam sopanam
thavithu maintharku sopanam sopanam-2
engal arasarku sopanam sopanam
Yesu naatharku sopanam sopanam-2

aattukkuttikku sopanam sopanam
avar manaivikku sopanam sopanam-2
thaettakaanavarkku sopanam sopanam
selvakumaarikku sopanam sopanam-2

aathiyaan mana veettukku sopanam
aaththuma pennkaal konndaattukku sopanam-2
vaethanaayakan paattukku sopanam
maesiyaavin mantattukku sopanam-2

PowerPoint Presentation Slides for the song Vedanayagam Sastriar – Sobaname Sobaname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sobaname Sobaname – சோபனமே சோபனமே PPT
Sobaname Sobaname PPT

சோபனம் சோபனமே பெண்காள் தீப ஞான ஸ்நான பிரதாப தேவதை சங்கை மணாளர்க்கு தவிது மைந்தர்கு எங்கள் அரசர்கு இயேசு நாதர்கு ஆட்டுக்குட்டிக்கு மனைவிக்கு தேட்டகானவர்க்கு தமிழ்