என் நெருக்கத்திலே
கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என் நெருக்கத்திலே
இருந்து என்னை விடுவித்தார் – 2
நஷ்டங்கள் வந்த போதிலும்
இழப்புகள் நேர்ந்த போதிலும்
நிந்தைகள் சூழ்ந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2
குடும்பமே இகழ்ந்த போதிலும்
உறவுகள் பழித்த போதிலும்
உலகமே வெறுத்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை-2
உற்றார்கள் நகைத்தப் போதிலும்
நண்பர்கள் பகைத்தப் போதிலும்
தனிமைகள் வந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை-2
Bro.R.Justin – En Nerukkaththile Lyrics in English
En nerukkaththilae karththarai Nnokki kooppittaேn en nerukkaththilae irunthu ennai viduviththaar – 2 nashdangal vantha pothilum ilappukal naerntha pothilum ninthaikal soolntha pothilum en Dhevan kaividavillai – 2 kudumpamae ikalntha pothilum uravukal paliththa pothilum ulakamae veraுththa pothilum en Dhevan kaividavillai-2 uttaாrkal nakaiththap pothilum nannparkal pakaiththap pothilum thanimaikal vantha pothilum en Dhevan kaividavillai-2
PowerPoint Presentation Slides for the song Bro.R.Justin – En Nerukkaththile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nerukkaththile – என் நெருக்கத்திலே PPT
En Nerukkaththile PPT

