Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thadumaaridum neram en thunaiyaaneerae - தடுமாறிடும் நேரம் என் துணையானீரே

தடுமாறிடும் நேரம் என் துணையானீரே
பெலன் அற்ற நேரம் என் பெலனானீரே

இரவாயினும் பகலாயினும் வெயிலாயினும் மழையாயினும்
என்னை விட்டு பிரியாத என் நிழலானீரே

நம்பினோர் கைவிட்ட நேரம்
உதவியற்று திகைத்த காலம்
சகாயராய் வந்த என் பொன் ஏசுவே

போராட்டம் சூழ்ந்த நேரம்
சத்துருவின் தந்திர ஆட்டம்
எனது கொம்பை நீர் உயர்த்தீனீரே
(என் வெற்றி நீரே)

Messiah Dasan – Thadumaaridum neram en thunaiyaaneerae Lyrics in English

Thadumaaridum naeram en thunnaiyaaneerae pelan atta naeram en pelanaaneerae iravaayinum pakalaayinum veyilaayinum malaiyaayinum ennai vittu piriyaatha en nilalaaneerae nampinor kaivitta naeram uthaviyattaு thikaiththa kaalam sakaayaraay vantha en pon aesuvae poraattam soolntha naeram saththuruvin thanthira aattam enathu kompai neer uyarththeeneerae (en vetti neerae)

PowerPoint Presentation Slides for the song Messiah Dasan – Thadumaaridum neram en thunaiyaaneerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadumaaridum neram en thunaiyaaneerae – தடுமாறிடும் நேரம் என் துணையானீரே PPT
Thadumaaridum neram en thunaiyaaneerae PPT

நேரம் தடுமாறிடும் துணையானீரே பெலன் அற்ற பெலனானீரே இரவாயினும் பகலாயினும் வெயிலாயினும் மழையாயினும் என்னை பிரியாத நிழலானீரே நம்பினோர் கைவிட்ட உதவியற்று திகைத்த காலம் சகாயராய் தமிழ்