Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaiye nampiyullen iyesaiyya - உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா

உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா
உம்மையே நம்பியுள்ளேன் -2

உம்ம விட்டா யாருமில்ல
உதவிட எவருமில்ல -2
எல்லாமே நீர்தானையா இயேசய்யா
எல்லாமே நீர்தானையா -என் -2

ஒன்றும் இல்லாமல் தடுமாறும் போது
கர்த்தாவே கரம் பிடித்தீர் -2
கர்த்தாவே அரவணைத்தீர்-2

நினைத்தவரெல்லாம் தள்ளின போது
எபினேசராயிருந்தீர் -2
தேவைகளை சந்தித்தீர்-2

Pr.Y.John Wesly – Ummaiye nampiyullen iyesaiyya Lyrics in English

ummaiyae nampiyullaen iyaesayyaa
ummaiyae nampiyullaen -2

umma vitta yaarumilla
uthavida evarumilla -2
ellaamae neerthaanaiyaa iyaesayyaa
ellaamae neerthaanaiyaa -en -2

ontum illaamal thadumaarum pothu
karththaavae karam pitiththeer -2
karththaavae aravannaiththeer-2

ninaiththavarellaam thallina pothu
epinaesaraayiruntheer -2
thaevaikalai santhiththeer-2

PowerPoint Presentation Slides for the song Pr.Y.John Wesly – Ummaiye nampiyullen iyesaiyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiye nampiyullen iyesaiyya – உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா PPT
Ummaiye nampiyullen iyesaiyya PPT

உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா எல்லாமே நீர்தானையா கர்த்தாவே உம்ம விட்டா யாருமில்ல உதவிட எவருமில்ல ஒன்றும் இல்லாமல் தடுமாறும் கரம் பிடித்தீர் அரவணைத்தீர் நினைத்தவரெல்லாம் தள்ளின தமிழ்