உம்மை நேசிக்கும் போதெல்லாம்
நான் என்னையே மறக்கின்றேன்
உம் அன்பை நினைக்கிறேன்
நான் என்னையே தருகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)
நேசத்தின் மிகுதியால் – என்
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தமும் நான் பாடிடுவேன்
என் நேசருக்காய் (இயேசுவுக்காய்)
வாழ்ந்திடுவேன்
வாழ்க ராஜா இயேசு ராஜா (2)
வாழ்க ராஜா இயேசு ராஜா (2)
வேதத்தின் வெளிச்சமே – தேவ
நேசத்தின் உச்சிதமே
வாக்குத்தத்தம் தந்தவரே
நிறைவேற்றியே முடிப்பவரே
நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2)
உலகத்தின் இன்பங்களை – நான்
உதறி தள்ளி விட்டேன்
நேசக்கரம் நீட்டி என்னை -உம்
பாசத்தோடு அணைத்தீரே
அல்லேலூயா ஆல்லேலூயா (2)
அல்லேலூயா ஆல்லேலூயா (2)
இயேசு ராஜா வாரும் ராஜா
மணவாளா மாரநாதா (2)
Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam Lyrics in English
ummai naesikkum pothellaam
naan ennaiyae marakkinten
um anpai ninaikkiraen
naan ennaiyae tharukiraen
allaelooyaa allaelooyaa (2)
allaelooyaa allaelooyaa (2)
naesaththin mikuthiyaal - en
nenjamellaam ponguthayyaa
niththamum naan paadiduvaen
en naesarukkaay (Yesuvukkaay)
vaalnthiduvaen
vaalka raajaa Yesu raajaa (2)
vaalka raajaa Yesu raajaa (2)
vaethaththin velichchamae - thaeva
naesaththin uchchithamae
vaakkuththaththam thanthavarae
niraivaettiyae mutippavarae
nanti raajaa Yesu raajaa (2)
nanti raajaa Yesu raajaa (2)
ulakaththin inpangalai - naan
uthari thalli vittaen
naesakkaram neetti ennai -um
paasaththodu annaiththeerae
allaelooyaa aallaelooyaa (2)
allaelooyaa aallaelooyaa (2)
Yesu raajaa vaarum raajaa
manavaalaa maaranaathaa (2)
PowerPoint Presentation Slides for the song Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nesikkum Pothellam – உம்மை நேசிக்கும் போதெல்லாம் PPT
Ummai Nesikkum Pothellam PPT

