Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyesuvaa thantha yeshurane - இயேசுவா தந்த எஸுரனே

இயேசுவா தந்த எஸுரனே
எமக்கு கிடைத்த சுதந்திரமே (2)
வானவில் போல வாழ்க்கையில் வந்து
வர்ணம் சேர்த்தவனே(2)

இயேசுவை ஆராதிப்போம்
உம்மையே ஆர்ப்பரிப்போம் (2)

தெரிந்து கொள்ளப்பட்டவனே
பயப்படாதே நீ எஸுரனே(2)
உன் தேவனை போல எவருமில்லை
உனக்காக எப்பொழுதும்
துணை நிற்கின்றார் (2)

சுவாமி தந்த சாமுவேலே
கர்த்தர் உம குரலை கேட்கின்றாரே(2)
தீர்க்கதரிசியாய் தெரிந்து கொண்டவர்
தீவிரமாய் உன்னை உயர்த்திடுவார் (2)

Sherly James – Iyesuvaa thantha yeshurane Lyrics in English

Yesuvaa thantha esuranae emakku kitaiththa suthanthiramae (2) vaanavil pola vaalkkaiyil vanthu varnam serththavanae(2) Yesuvai aaraathippom ummaiyae aarpparippom (2) therinthu kollappattavanae payappadaathae nee esuranae(2) un thaevanai pola evarumillai unakkaaka eppoluthum thunnai nirkintar (2) suvaami thantha saamuvaelae Karththar uma kuralai kaetkintarae(2) theerkkatharisiyaay therinthu konndavar theeviramaay unnai uyarththiduvaar (2)

PowerPoint Presentation Slides for the song Sherly James – Iyesuvaa thantha yeshurane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyesuvaa thantha yeshurane – இயேசுவா தந்த எஸுரனே PPT
Iyesuvaa thantha yeshurane PPT

தந்த எஸுரனே தெரிந்து இயேசுவா எமக்கு கிடைத்த சுதந்திரமே வானவில் வாழ்க்கையில் வர்ணம் சேர்த்தவனே இயேசுவை ஆராதிப்போம் உம்மையே ஆர்ப்பரிப்போம் கொள்ளப்பட்டவனே பயப்படாதே தேவனை எவருமில்லை தமிழ்