இம்மானுவேலனே எங்கள் இம்மானுவேலனே
என்னை அணைத்திடும் ஆசீர்வதித்திடும்
எங்கள் இம்மானுவேலனே (2)
அன்பில்லாத உலகத்திலே
அடிமையாக இருக்கின்றோம் (2)
அன்பை தேடி வருகின்றோம்
ஆசீர்வாதம் பெறுகின்றோம் (2)
சறுக்கலான நாட்களிலே
கரம் பிடித்து அணைத்து கொண்டீர் (2)
வறுமையான காலங்களில்
உன்னை நானே மீட்டுக் கொண்டேன்(2)
உலக இன்ப பெருமையெல்லாம்
தூக்கி எறிந்து விட்டேன் ஐயா (2)
உமது பாதம் பணிகின்றேன்
உயர்த்தி என்னை வைத்தீரைய்யா (2)
MS.Joseph – Immanuvelane engal immanuvelane Lyrics in English
Immaanuvaelanae engal immaanuvaelanae ennai annaiththidum aaseervathiththidum engal immaanuvaelanae (2) anpillaatha ulakaththilae atimaiyaaka irukkintom (2) anpai thaeti varukintom aaseervaatham peraுkintom (2) saraுkkalaana naatkalilae karam pitiththu annaiththu konnteer (2) varaுmaiyaana kaalangalil unnai naanae meettuk konntaen(2) ulaka inpa perumaiyellaam thookki erinthu vittaேn aiyaa (2) umathu paatham pannikinten uyarththi ennai vaiththeeraiyyaa (2)
PowerPoint Presentation Slides for the song MS.Joseph – Immanuvelane engal immanuvelane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuvelane engal immanuvelane – இம்மானுவேலனே எங்கள் இம்மானுவேலனே PPT
Immanuvelane engal immanuvelane PPT

