Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un valigalil avarai ninaithukol - உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்

உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்
உன் பாதை செவ்வையாகும்
மனதிலே அவரை விதைத்துக்கொள்
முன் சென்றிடு (2)
மனிதர்கள் உன்னை தூக்கி எறிந்தாலும்
நீ எனக்கு தேவை என்று சொன்னாரே

வழியில்லை இடத்தில் வழி உண்டாக்குவார்
அவர் வார்த்தை ஒழியாது
அதிசயம் காணுவேன்
இன்றே இன்றே (2)

நம்பிக்கை இழந்து சோர்ந்து போனாலும்
அவர் உன்னை தேற்றுவார்
உன் இருதயத்தின்
விருப்பமெல்லாம் நிறைவேற்றுவார்(2)
நீ தலை குனிந்து
நீயும் உடைந்து போனாயோ
தலை நிமிர செய்கிற தேவன் உனக்குண்டு

Prince Frank – Un valigalil avarai ninaithukol Lyrics in English

Un valikalil avarai ninaiththukkol un paathai sevvaiyaakum manathilae avarai vithaiththukkol mun sentidu (2) manitharkal unnai thookki erinthaalum nee enakku thaevai entu sonnaarae valiyillai idaththil vali unndaakkuvaar avar vaarththai oliyaathu athisayam kaanuvaen inte inte (2) nampikkai ilanthu sornthu ponaalum avar unnai thaettaுvaar un iruthayaththin viruppamellaam niraivaettaுvaar(2) nee thalai kuninthu neeyum utainthu ponaayo thalai nimira seykira Dhevan unakkunndu

PowerPoint Presentation Slides for the song Prince Frank – Un valigalil avarai ninaithukol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un valigalil avarai ninaithukol – உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள் PPT
Un valigalil avarai ninaithukol PPT

அவரை உன்னை இன்றே தலை வழிகளில் நினைத்துக்கொள் பாதை செவ்வையாகும் மனதிலே விதைத்துக்கொள் முன் சென்றிடு மனிதர்கள் தூக்கி எறிந்தாலும் தேவை சொன்னாரே வழியில்லை வழி தமிழ்