என் அன்பரே, என் நண்பரே
எனக்கு ஆறுதல் அளிப்பவரே
உளையான சேற்றில் உழன்ற
என்னை தூக்கி எடுத்தவரே
காயங்களோடு வீதியில் கிடந்தேன்
உதவிட யாரும் இல்லை -(2)
நல்ல சமாரியன் தேடி வந்தீர்
கைநீட்டி தூக்கி விட்டீர் -(2)
உறவுகள் சொன்ன குறைகளினாலே
ஆலயத்தில் கலங்கி நின்றேன் -(2)
வேதனை அறிந்தீர் வேண்டுதல் கேட்டீர்
துக்கம் இனி அடையாய் என்றீர் (2)
ஆதரவாய் இருந்த மகனை இழந்தேன்
தனிமையில் தவித்து நின்றேன் (2)
அருகினில் வந்தீர் கண்ணீர் துடைத்தீர்
இழந்ததை திரும்பத் தந்தீர் (2)
Pr.Y.Peter – En anpare, en nanpare Lyrics in English
En anparae, en nannparae enakku aaraுthal alippavarae ulaiyaana settil ulanta ennai thookki eduththavarae kaayangalodu veethiyil kidanthaen uthavida yaarum illai -(2) nalla samaariyan thaeti vantheer kaineetti thookki vittir -(2) uravukal sonna kuraikalinaalae aalayaththil kalangi ninten -(2) vaethanai arintheer vaennduthal kaettir thukkam ini ataiyaay enteer (2) aatharavaay iruntha makanai ilanthaen thanimaiyil thaviththu ninten (2) arukinil vantheer kannnneer thutaiththeer ilanthathai thirumpath thantheer (2)
PowerPoint Presentation Slides for the song Pr.Y.Peter – En anpare, en nanpare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En anpare, en nanpare – என் அன்பரே, என் நண்பரே PPT
En anpare, en nanpare PPT

