Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pin vaangi pona ennai - பின் வாங்கி போன என்னை

பின் வாங்கி போன என்னை
முன் மாறி நீர் நடத்தி
பிரோஜனமற்ற என்னை
பிரோஜனமாய் நிறுத்தி (2)
அதிசயங்கள் அற்புதங்கள்
என் வாழ்விலும் நீர் காண செய்தீர் (2)

அன்புகூர்ந்து என்னையும்
அடிமையிலிருந்து மீட்டு (2)
நடத்தின வழிகள் வல்லவர் செயல்கள் (2)
என் வாழ்விலும் நீர் காண செய்தீர்(2)

பார்வோனின் சேனையையும்
சமுத்திரத்தில் நீர் அழித்து (2)
சமுத்திர வழிகள் பிளந்தன செயல்கள் (2)
தம் ஜனத்தை நீர் காண செய்தீர்(2)

Martin Devasahayam – Pin vaangi pona ennai Lyrics in English

pin vaangi pona ennai
mun maari neer nadaththi
pirojanamatta ennai
pirojanamaay niruththi (2)
athisayangal arputhangal
en vaalvilum neer kaana seytheer (2)

anpukoornthu ennaiyum
atimaiyilirunthu meettu (2)
nadaththina valikal vallavar seyalkal (2)
en vaalvilum neer kaana seytheer(2)

paarvonin senaiyaiyum
samuththiraththil neer aliththu (2)
samuththira valikal pilanthana seyalkal (2)
tham janaththai neer kaana seytheer(2)

PowerPoint Presentation Slides for the song Martin Devasahayam – Pin vaangi pona ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pin vaangi pona ennai – பின் வாங்கி போன என்னை PPT
Pin vaangi pona ennai PPT

நீர் காண செய்தீர் என்னை வாழ்விலும் வழிகள் செயல்கள் வாங்கி போன முன் மாறி நடத்தி பிரோஜனமற்ற பிரோஜனமாய் நிறுத்தி அதிசயங்கள் அற்புதங்கள் அன்புகூர்ந்து என்னையும் தமிழ்