Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatram tharubavare.. Maaraathavare..2 - மாற்றம் தருபவரே.. மாறாதவரே..2

மாற்றம் தருபவரே.. மாறாதவரே..2

பாவ எண்ணம் எல்லாம்..மாறும் மாறும்
இதயம் பரிசுத்தமாய்..மாறும் மாறும்
சிலுவை சுமக்க சிந்தை மாறும்
இடுக்க வாசலே வழியாய் மாறும்

துக்கம் சந்தோஷமாய்.. மாறும் மாறும்
மாரா மதுரமாய்..மாறும் மாறும்
தடைகள் எல்லாம் விடையாய் மாறும்
கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாறும்

உலகம் சிறுமையாக..மாறும் மாறும்
சிலுவை மேன்மையாக..மாறும் மாறும்
உதவும் கரங்களாய் கைகள் மாறும்
பரலோகத்தில் சொத்து சேரும்

Jeba Vasanth – Maatram tharubavare.. Maaraathavare..2 Lyrics in English

Maattam tharupavarae.. Maaraathavarae..2 paava ennnam ellaam..maaraுm maaraுm ithayam Parisuththamaay..maaraுm maaraுm siluvai sumakka sinthai maaraுm idukka vaasalae valiyaay maaraுm thukkam santhoshamaay.. Maaraுm maaraுm maaraa mathuramaay..maaraுm maaraுm thataikal ellaam vitaiyaay maaraுm kannnneer ellaam kalippaay maaraுm ulakam siraுmaiyaaka..maaraுm maaraுm siluvai maenmaiyaaka..maaraுm maaraுm uthavum karangalaay kaikal maaraுm paralokaththil soththu serum

PowerPoint Presentation Slides for the song Jeba Vasanth – Maatram tharubavare.. Maaraathavare..2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatram tharubavare.. Maaraathavare..2 – மாற்றம் தருபவரே.. மாறாதவரே..2 PPT
Maatram tharubavare.. Maaraathavare..2 PPT

மாறும் சிலுவை மாற்றம் தருபவரே மாறாதவரே பாவ எண்ணம் எல்லாம்மாறும் இதயம் பரிசுத்தமாய்மாறும் சுமக்க சிந்தை இடுக்க வாசலே வழியாய் துக்கம் சந்தோஷமாய் மாரா மதுரமாய்மாறும் தமிழ்