தேவையானத நீங்க தந்துவிட்டீங்க
தேவையான நேரத்தில தந்துவிட்டீங்க
யெகோவா யீரே -2
எல்லாமே பார்த்துக் கொள்வீரே
வறுமையில் வாழ்ந்த என்னை
செழிப்பாக உயர்த்தி
உங்க கிருபையால வாழவச்சீங்க
ஒன்னுமே இல்லாத இந்த மனுஷன
கனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டிங்க
தனிமையில் வாழ்ந்த போது
துணையாக இருந்து
உங்க அரவணைப்பால் காத்துக்கொண்டீங்க
நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையே
உங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க
Arvinth PS – Thevaiyanatha neenga thanthu vitteenga Lyrics in English
Thaevaiyaanatha neenga thanthuvittinga thaevaiyaana naeraththila thanthuvittinga yekovaa yeerae -2 ellaamae paarththuk kolveerae varaுmaiyil vaalntha ennai selippaaka uyarththi unga kirupaiyaala vaalavachchaீnga onnumae illaatha intha manushana kanitharum manushanaay maattivittinga thanimaiyil vaalntha pothu thunnaiyaaka irunthu unga aravannaippaal kaaththukkonnteenga neenga illaama intha vaalkkai illaiyae unga thayavinaal thaangikkonnteenga
PowerPoint Presentation Slides for the song Arvinth PS – Thevaiyanatha neenga thanthu vitteenga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevaiyanatha neenga thanthu vitteenga – தேவையானத நீங்க தந்துவிட்டீங்க PPT
Thevaiyanatha neenga thanthu vitteenga PPT

