Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthigalin mathiyile vaasam seipavare - துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே

துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
துதிக்கு பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திரரே
எனக்குள் வாசம் செய்யும்
நீர் எனக்குள் வாசம் செய்யும்

ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை- 2

என்னை இரச்சித்தீரே
உமக்கு ஸ்தோத்திரம் – 2
உந்தன் இரத்தத்தினால் – 2
என்னை கழுவினீர்- 2

என்னை மீட்டுக் கொண்டீர்
உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால்
என்னை உயர்த்தினீர்

Mohan – Thuthigalin mathiyile vaasam seipavare Lyrics in English

thuthikalin maththiyilae vaasam seypavarae
thuthikku paaththirarae
ellaa thuthikkum paaththirarae
enakkul vaasam seyyum
neer enakkul vaasam seyyum

aaraathanai umakku aaraathanai
aaraathanai thuthi aaraathanai- 2

ennai irachchiththeerae
umakku sthoththiram - 2
unthan iraththaththinaal - 2
ennai kaluvineer- 2

ennai meettuk konnteer
umakku sthoththiram
unthan kirupaiyaal
ennai uyarththineer

PowerPoint Presentation Slides for the song Mohan – Thuthigalin mathiyile vaasam seipavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthigalin mathiyile vaasam seipavare – துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே PPT
Thuthigalin mathiyile vaasam seipavare PPT

ஆராதனை என்னை வாசம் உமக்கு பாத்திரரே எனக்குள் செய்யும் ஸ்தோத்திரம் உந்தன் துதிகளின் மத்தியிலே செய்பவரே துதிக்கு எல்லா துதிக்கும் நீர் துதி இரச்சித்தீரே தமிழ்