Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaai marithaare - எனக்காய் மரித்தாரே

எனக்காய் மரித்தாரே
இயேசு உயிர்த்தெழுந்தாரே
அவர் மீண்டும் வந்திடுவார்
என்னை சேர்த்து அணைத்துக் கொள்வார்

மரித்தார் உயிர்த்தார்
அவர் மீண்டும் வந்திடுவார்
மரித்தார் அவர் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந

மரணப் படுக்கையிலே
என்னை மீட்டெடுத்தாரே
என்மேல் பாசம் வைத்தவர்
அவருக்காய் பாட செய்தவர்

நேசர் மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
ஓஓஓஓ நநநநந

நேச மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
மீண்டும் வந்திடுவார்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந

Prasanna – Enakkaai marithaare Lyrics in English

Enakkaay mariththaarae Yesu uyirththelunthaarae avar meenndum vanthiduvaar ennai serththu annaiththuk kolvaar mariththaar uyirththaar avar meenndum vanthiduvaar mariththaar avar uyirththaar ennai serththanaiththu kolvaar oooo nanananana maranap padukkaiyilae ennai meetteduththaarae enmael paasam vaiththavar avarukkaay paada seythavar naesar meetpar enmael paasam vaiththavar naesar en meetpar ennai paada seythavar oooo nanananana naesa meetpar enmael paasam vaiththavar avar mariththaar uyirththaar meenndum vanthiduvaar naesar en meetpar ennai paada seythavar avar mariththaar uyirththaar ennai serththanaiththu kolvaar oooo nanananana

PowerPoint Presentation Slides for the song Prasanna – Enakkaai marithaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaai marithaare – எனக்காய் மரித்தாரே PPT
Enakkaai marithaare PPT

என்னை மரித்தார் உயிர்த்தார் மீட்பர் மீண்டும் வந்திடுவார் கொள்வார் ஓஓஓஓ நநநநந என்மேல் பாசம் வைத்தவர் பாட செய்தவர் நேசர் சேர்த்தனைத்து எனக்காய் மரித்தாரே இயேசு தமிழ்