Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyarthuvom naam uyarthuvom - உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்

உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
ஜீவனுள்ள உன்னதர் நாமம்
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
இயேசு இராஜனை -2

தேவனின் நாமம் எந்தன் கோட்டை
தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே
தேவனின் நாமம் எந்தன் துருகமே
நான் பயப்படும் வேளையில்
அவர் நிழலில் தங்குவேன்-2

Isaac joe – Uyarthuvom naam uyarthuvom Lyrics in English

uyarththuvom naam uyarththuvom
jeevanulla unnathar naamam
uyarththuvom naam uyarththuvom
Yesu iraajanai -2

thaevanin naamam enthan kottaை
thaevanin naamam enthan thanjamae
thaevanin naamam enthan thurukamae
naan payappadum vaelaiyil
avar nilalil thanguvaen-2

PowerPoint Presentation Slides for the song Isaac joe – Uyarthuvom naam uyarthuvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyarthuvom naam uyarthuvom – உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் PPT
Uyarthuvom naam uyarthuvom PPT

உயர்த்துவோம் நாமம் தேவனின் எந்தன் ஜீவனுள்ள உன்னதர் இயேசு இராஜனை கோட்டை தஞ்சமே துருகமே பயப்படும் வேளையில் நிழலில் தங்குவேன் தமிழ்