எதற்காக கன்னியின் கருவில் வந்தீர்?
எதற்காக சிலுவையாம் மரம் சுமந்தீர்?
நான் வெறுத்தும் என்னை நீர் நினைத்ததேனோ?
எனை மீட்க உயிரையும் தந்தவரே?
உனக்காக என் உள்ளம் தவித்ததே
உன் உயிர் எனக்கு பொன்னானதே!
உன் பாவங்கள் அழியவே,
என் இரத்தம் சிந்தினேனே!
சிலுவை நேசம் என்றும் மாறாதே!
மரண நோவும் பின்வாங்க செய்யாதே
பரிசுத்த இரத்தம் தாரையாக,
சிந்தி நேசித்தீரே!
எனக்காக அடிமேல் அடிகள் பட்டீர்?
எனக்காக அத்தனை அவமானம் தாங்கினீர்
மூன்றாம் நாள் மரணம் வென்றெழுந்து,
என்னை மீட்டுக்கொண்டீரே!
என் பிள்ளையே, என் செல்லமே!
உன் இதயம் இனி எனதுதானே!
என்னோடு என்றும் வாழவே
உன் கரம் பிடித்தேனே
உம் பலியே எனது வாழ்வு!
உம் நேசம் என்றும் மாறாதே!
உம் மடியே எனது வாழ்வு!
உம் நேசம் என்றும் மாறாதே!
Reyshiyth – Etharkaga kanniyin karuvil vantheer? Lyrics in English
etharkaaka kanniyin karuvil vantheer?
etharkaaka siluvaiyaam maram sumantheer?
naan veruththum ennai neer ninaiththathaeno?
enai meetka uyiraiyum thanthavarae?
unakkaaka en ullam thaviththathae
un uyir enakku ponnaanathae!
un paavangal aliyavae,
en iraththam sinthinaenae!
siluvai naesam entum maaraathae!
marana Nnovum pinvaanga seyyaathae
parisuththa iraththam thaaraiyaaka,
sinthi naesiththeerae!
enakkaaka atimael atikal pattir?
enakkaaka aththanai avamaanam thaangineer
moontam naal maranam ventelunthu,
ennai meettukkonnteerae!
en pillaiyae, en sellamae!
un ithayam ini enathuthaanae!
ennodu entum vaalavae
un karam pitiththaenae
um paliyae enathu vaalvu!
um naesam entum maaraathae!
um matiyae enathu vaalvu!
um naesam entum maaraathae!
PowerPoint Presentation Slides for the song Reyshiyth – Etharkaga kanniyin karuvil vantheer?
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Etharkaga kanniyin karuvil vantheer? – எதற்காக கன்னியின் கருவில் வந்தீர்? PPT
Etharkaga kanniyin karuvil vantheer? PPT

