Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambuvathal, Bayam illai - நம்புவதால் பயம் இல்லை

நம்புவதால் பயம் இல்லை
பார்த்ததால் சந்தேகம் இல்லை
நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை
என் வாழ்விலே என்றுமே

உம் நாமத்தில் வல்லமை உண்டு
கிருபையினால் பெலன் உண்டு
நீர் உண்மை உள்ளவர்
என் வாழ்விலே என்றுமே

கடலை நீர் பிளந்தீர்
காற்றையே அதட்டீனீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்
சிங்கத்தின் வாயை கட்டினீர்
உலர்ந்த எலும்புகள் எழுப்பினீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்

Gracia Pearline – Nambuvathal, Bayam illai Lyrics in English

Nampuvathaal payam illai paarththathaal santhaekam illai neer unnmai ullavar enthan kottaை en vaalvilae entumae um naamaththil vallamai unndu kirupaiyinaal pelan unndu neer unnmai ullavar en vaalvilae entumae kadalai neer pilantheer kaattaைyae athattineer arputham seypavar intum seyya vallavar singaththin vaayai kattineer ularntha elumpukal eluppineer arputham seypavar intum seyya vallavar

PowerPoint Presentation Slides for the song Gracia Pearline – Nambuvathal, Bayam illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambuvathal, Bayam illai – நம்புவதால் பயம் இல்லை PPT
Nambuvathal, Bayam illai PPT

நீர் இல்லை உண்மை உள்ளவர் வாழ்விலே என்றுமே உண்டு அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் நம்புவதால் பயம் பார்த்ததால் சந்தேகம் எந்தன் கோட்டை உம் தமிழ்