Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En aandavare en rajave - என் ஆண்டவரே என் ராஜாவே

என் ஆண்டவரே என் ராஜாவே
என் இயேசுவே
நீர் ஆளுகை செய்கிறீர்

நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே

ஒழுங்கின்மையின் மத்தியில்
வெறுமையின் சூழலில்
இருள் சூழ்ந்தக் காலத்தில்
நீர் ஆளுகை செய்தீரே
வார்த்தையை அனுப்பி
வெளிச்சதை உண்டாக செய்தீரே

நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே

அன்பாய் வந்தவனை
கொலை செய்ய நினைத்து
குழியில் தள்ளின போதிலும்
நீர் ஆளுகை செய்தீரே
அடிமையை அதிகாரியாய்
உயர்த்தி வைத்தீரே

நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே

சிலுவையில் தொங்கினீர்
அதிகாரிகள் இகழ்ந்தனர்
சேவகர் பரியாசம் பண்ணினர்
நீர் உயிரோடு எழுந்தீரே
இப்பொழுதும் எப்பொழுதும்
நீர் ஆளுகை செய்கிறீர்

நீர் ஆளுகை செய்கிறீர் (3)
என் இயேசு ராஜனே

Thomas Naveen – En aandavare en rajave Lyrics in English

En aanndavarae en raajaavae en Yesuvae neer aalukai seykireer neer aalukai seykireer (3) en Yesu raajanae olunginmaiyin maththiyil veraுmaiyin soolalil irul soolnthak kaalaththil neer aalukai seytheerae vaarththaiyai anuppi velichchathai unndaaka seytheerae neer aalukai seykireer (3) en Yesu raajanae anpaay vanthavanai kolai seyya ninaiththu kuliyil thallina pothilum neer aalukai seytheerae atimaiyai athikaariyaay uyarththi vaiththeerae neer aalukai seykireer (3) en Yesu raajanae siluvaiyil thongineer athikaarikal ikalnthanar sevakar pariyaasam pannnninar neer uyirodu eluntheerae ippoluthum eppoluthum neer aalukai seykireer neer aalukai seykireer (3) en Yesu raajanae

PowerPoint Presentation Slides for the song Thomas Naveen – En aandavare en rajave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En aandavare en rajave – என் ஆண்டவரே என் ராஜாவே PPT
En aandavare en rajave PPT

நீர் ஆளுகை செய்கிறீர் இயேசு ராஜனே செய்தீரே ஆண்டவரே ராஜாவே இயேசுவே ஒழுங்கின்மையின் மத்தியில் வெறுமையின் சூழலில் இருள் சூழ்ந்தக் காலத்தில் வார்த்தையை அனுப்பி வெளிச்சதை தமிழ்