எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே
எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே…
நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2
தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்
அது உனக்கான தருணம் உணர்ந்திடு நீ
அவர் வரும் வேளை அவரோடு செல்ல
ஆயத்தமாகிடு அனுதினமும்
நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2
பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும்
புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம்
வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல்
ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம்
நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2
Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe Lyrics in English
Ejamaan meenndum varum naal nerungiduthae ethirkonndu sella nee aayaththamaa makanae… nanpakalo naduiravo into naalaiyo arinthitoomae – 2 thaamathikkum ovvoru naalum athu unakkaana tharunam unarnthidu nee avar varum vaelai avarodu sella aayaththamaakidu anuthinamum nanpakalo naduiravo into naalaiyo arinthitoomae – 2 petta thaalanthu onte aanaalum puthaiththidaamal athai perukkiduvom veraுngaiyaay vetkappattu nirkaamal aananthamaay avar mun selluvom nanpakalo naduiravo into naalaiyo arinthitoomae – 2
PowerPoint Presentation Slides for the song Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ejaman meendum varum naal nerungiduthe – எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே PPT
Ejaman meendum varum naal nerungiduthe PPT

