Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nerunguven Ummai Nerunguven - நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

உம்மை நான் நினைக்கும்போது ஏக்கம் கொண்டேன்
உம்மை நான் அறியும்போது மீட்கப்பட்டேன்
என் கண்களில் கவர்ச்சி நீரே
என் செவிகளில் இனிமை நீரே -2

எந்நாளும் எப்போதும் உம் மார்பில் சாய்வேன்
என்னாலும் என் இதயம் உம்மோடு இணையும்
உள்ளங்கைகளில் என்னை வரைந்து வைத்தீர்
என் நினைவாய் எந்நாளும் இருந்தீர் – (2)

Joshua Sagayanathan – Nerunguven Ummai Nerunguven Lyrics in English

nerunguvaen ummai nerunguvaen
nerunguvaen ummai nerunguvaen

ummai naan ninaikkumpothu aekkam konntaen
ummai naan ariyumpothu meetkappattaen
en kannkalil kavarchchi neerae
en sevikalil inimai neerae -2

ennaalum eppothum um maarpil saayvaen
ennaalum en ithayam ummodu innaiyum
ullangaikalil ennai varainthu vaiththeer
en ninaivaay ennaalum iruntheer - (2)

PowerPoint Presentation Slides for the song Joshua Sagayanathan – Nerunguven Ummai Nerunguven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nerunguven Ummai Nerunguven – நெருங்குவேன் உம்மை நெருங்குவேன் PPT
Nerunguven Ummai Nerunguven PPT

நெருங்குவேன் உம்மை நீரே எந்நாளும் நினைக்கும்போது ஏக்கம் கொண்டேன் அறியும்போது மீட்கப்பட்டேன் கண்களில் கவர்ச்சி செவிகளில் இனிமை எப்போதும் உம் மார்பில் சாய்வேன் என்னாலும் இதயம் தமிழ்