நீர் இல்லாத நாள் இல்லையே
நீர் இல்லாமல் நன் இல்லையே
உங்க வார்த்தை இல்லாமல் என் சுவாசம் இல்லையே -2
ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்நாள் எல்லாம் -2
எபிநேசரே என்னை நடத்தி செல்வீர்
யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர் -2
ஆவியானவரே என்னை நடத்திடுமே
உம் பிரசன்னத்தாலே இப்போ நிரப்பிடுமே -2
Bro.Samuel – Neer illatha nal illayae Lyrics in English
Neer illaatha naal illaiyae neer illaamal nan illaiyae unga vaarththai illaamal en suvaasam illaiyae -2 aaraathippaen en vaalnaal ellaam ummai uyarththiduvaen en vaalnaal ellaam -2 epinaesarae ennai nadaththi selveer yekovaayeerae ellaam paarththu kolveer -2 aaviyaanavarae ennai nadaththidumae um pirasannaththaalae ippo nirappidumae -2
PowerPoint Presentation Slides for the song Bro.Samuel – Neer illatha nal illayae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer illatha nal illayae – நீர் இல்லாத நாள் இல்லையே PPT
Neer illatha nal illayae PPT

