Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anadhi Devane en yesu rajane - அநாதி தேவனே என் இயேசு ராஜனே

அநாதி தேவனே என் இயேசு ராஜனே
உந்தன் நித்திய புயங்கள்
என்றும் எனக்கு ஆதாரமே -2

கலங்காதே திகையாதே
கர்த்தரே உன் நடுவில்
கரம் நீட்டி அணைத்துன்னை காத்து
ஏந்திடுவார் பாதம் வழுவாமலே – 2

சிங்கத்தின் மேலே நடந்து
வலுசர்ப்பதையும் மிதிப்பாய் -2
ஒருபோதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் என்றும் காத்திடுவார் -2

Sudharshani Croos – Anadhi Devane en yesu rajane Lyrics in English

anaathi thaevanae en Yesu raajanae
unthan niththiya puyangal
entum enakku aathaaramae -2

kalangaathae thikaiyaathae
karththarae un naduvil
karam neetti annaiththunnai kaaththu
aenthiduvaar paatham valuvaamalae - 2

singaththin maelae nadanthu
valusarppathaiyum mithippaay -2
orupothum vaathai un koodaaraththai
anukaamal entum kaaththiduvaar -2

PowerPoint Presentation Slides for the song Sudharshani Croos – Anadhi Devane en yesu rajane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anadhi Devane en yesu rajane – அநாதி தேவனே என் இயேசு ராஜனே PPT
Anadhi Devane en yesu rajane PPT

அநாதி தேவனே இயேசு ராஜனே உந்தன் நித்திய புயங்கள் ஆதாரமே கலங்காதே திகையாதே கர்த்தரே நடுவில் கரம் நீட்டி அணைத்துன்னை காத்து ஏந்திடுவார் பாதம் வழுவாமலே தமிழ்