Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputham athisayam intha aandu seivaar - அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு செய்வார்

அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு செய்வார்
செழிப்பான இடங்களில் நம்மை கொண்டு செல்வார்

தீயையும் தண்ணீரையும் கடந்தோம்
இம்மட்டும் காலூன்ற செய்தார்

அல்லேலுயா அல்லேலுயா
மென்மேலும் செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
வாழ்க்கையை செழிக்க செய்வார்

துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறும்
காயம் எல்லாம் complete-ah ஆறும்

வனாந்திரம் வயல்வெளியாகும்
பாழானதெல்லாம் பயிர்நிலம் ஆகும்

இழந்ததெல்லாம் திரும்பப்பெறும் ஆண்டு
இடிந்ததெல்லாம் கட்டப்படும் ஆண்டு

அல்லேலுயா அல்லேலுயா
மென்மேலும் செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
வாழ்க்கையை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
நம் குடும்பத்தை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
நம் தலைமுறை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
நம் சபையை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
ஓட்டத்தை செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
மென்மேலும் செழிக்க செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
வாழ்க்கையை செழிக்க செய்வார்

Philip Jeyaraj – Arputham athisayam intha aandu seivaar Lyrics in English

Arputham athisayam intha aanndu seyvaar selippaana idangalil nammai konndu selvaar theeyaiyum thannnneeraiyum kadanthom immattum kaaloonta seythaar allaeluyaa allaeluyaa menmaelum selikka seyvaar allaeluyaa allaeluyaa vaalkkaiyai selikka seyvaar thukkam ellaam santhoshamaay maaraுm kaayam ellaam complete-ah aaraுm vanaanthiram vayalveliyaakum paalaanathellaam payirnilam aakum ilanthathellaam thirumpapperaுm aanndu itinthathellaam kattappadum aanndu allaeluyaa allaeluyaa menmaelum selikka seyvaar allaeluyaa allaeluyaa vaalkkaiyai selikka seyvaar allaeluyaa allaeluyaa nam kudumpaththai selikka seyvaar allaeluyaa allaeluyaa nam thalaimurai selikka seyvaar allaeluyaa allaeluyaa nam Sabaiyai selikka seyvaar allaeluyaa allaeluyaa ottaththai selikka seyvaar allaeluyaa allaeluyaa menmaelum selikka seyvaar allaeluyaa allaeluyaa vaalkkaiyai selikka seyvaar

PowerPoint Presentation Slides for the song Philip Jeyaraj – Arputham athisayam intha aandu seivaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputham athisayam intha aandu seivaar – அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு செய்வார் PPT
Arputham athisayam intha aandu seivaar PPT

அல்லேலுயா செய்வார் செழிக்க ஆண்டு மென்மேலும் வாழ்க்கையை நம் அற்புதம் அதிசயம் செழிப்பான இடங்களில் நம்மை செல்வார் தீயையும் தண்ணீரையும் கடந்தோம் இம்மட்டும் காலூன்ற செய்தார் தமிழ்