புதுசு புதுசு எல்லாமே புதுசு
இயேசு கிறிஸ்து வந்த என் மனசு -2
பழைய குணம் போயாச்சு
புது மனசு வந்தாச்சு
வாழ்க்கை வாழ்க்கை பாதை எல்லாம் புதுசு-2
புதுசு புதுசு எல்லாமே புதுசு
இயேசு கிறிஸ்து வந்த என் மனசு
தினுசு தினுசா பாவ ஆசை காட்டி
மனச மயக்க பாக்குறான் பிசாசு -2
குரூஸின் இரத்தம் நான் பெற்ற பரிசு
அசைய மாட்டேன் என் பக்கம் இயேசு -2
Jesus Redeems Ministries Lyrics in English
puthusu puthusu ellaamae puthusu
Yesu kiristhu vantha en manasu -2
palaiya kunam poyaachchu
puthu manasu vanthaachchu
vaalkkai vaalkkai paathai ellaam puthusu-2
puthusu puthusu ellaamae puthusu
Yesu kiristhu vantha en manasu
thinusu thinusaa paava aasai kaatti
manasa mayakka paakkuraan pisaasu -2
kuroosin iraththam naan petta parisu
asaiya maattaen en pakkam Yesu -2
PowerPoint Presentation Slides for the song Jesus Redeems Ministries
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthusu Puthusu Ellamae Puthusu – புதுசு புதுசு எல்லாமே புதுசு PPT
Puthusu Puthusu Ellamae Puthusu PPT

