நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே
நியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்
கணக்கு கேட்கும் நாட்கள் வரும்
உலக ஆசையிலே மயங்கிவிடாதே
உல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதே
உள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதே
உண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே
நரகம் இல்லையென்று எண்ணி விடாதே
உலகம் சினிமாசொர்க்கம் என்று இன்பம் கொள்ளாதே
நாட்கள் வரும் என்று தாமதிக்காதே
சீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே
Pas.John Padmanaban – Naatkal varum naatkal varum marandhu vidadhey Lyrics in English
naatkal varum naatkal varum maranthu vidaathae
niyaayam theerkkum naatkal varum
kanakku kaetkum naatkal varum
ulaka aasaiyilae mayangividaathae
ullaasa vaalkkaiyilae vilunthu vidaathae
ullaana aaththumaavai ilanthavidaathae
unnmaiyaana Yesuvai nee maranthuvidaathae
narakam illaiyentu ennnni vidaathae
ulakam sinimaasorkkam entu inpam kollaathae
naatkal varum entu thaamathikkaathae
seekkiram mananthirumpu Yesu varaarae
PowerPoint Presentation Slides for the song Pas.John Padmanaban – Naatkal varum naatkal varum marandhu vidadhey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naatkal varum naatkal varum marandhu vidadhey – நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே PPT
Naatkal varum naatkal varum marandhu vidadhey PPT

