Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Innum ummodu naan innum ummodu - இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2

இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2
உம் மகிமையில் நான் இருக்க, விரும்புகிறேன்…
உம் வல்லமையால் நான், மூழ்கணுமே… 2
வல்லமை வேண்டுமே உம், வல்லமை வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2

உம் கரம் பிடிக்க நான் என்றும், விரும்புகிறேன்…
உம் கிருபையில் நான் என்றும், நிரம்பணுமே… 2
கிருபை வேண்டுமே உம், கிருபை வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…

முகமுகமாய் தேவனே, நான் கண்டேனே…
போராடி மேற்கொண்டு, உயிர்-தப்பிப் பிழைத்தேனே… 2
தயவு வேண்டுமே உம், தயவு வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…

முட்செடியின் நடுவிலிருந்து என்னை, அழைத்தவரே…
உன் நாமம் மகிமைகென்று, தேர்ந்தெடுத்தீரே… 2
மகிமை வேண்டுமே உம், மகிமை வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…

உம் வார்த்தையின் படி செய்தேன் என்று, விளங்கப்பண்ணினீரே…
அக்கினி இறங்கி, உம் வல்லமை விளங்கினதே … 2
அருள் வேண்டுமே உன், அருள் வேண்டுமே… 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2

John Hyde – Innum ummodu naan innum ummodu Lyrics in English

innum ummodu naan, innum ummodu… 2
um makimaiyil naan irukka, virumpukiraen…
um vallamaiyaal naan, moolkanumae… 2
vallamai vaenndumae um, vallamai vaenndumae… 2
innum ummodu naan, innum ummodu… 2

um karam pitikka naan entum, virumpukiraen…
um kirupaiyil naan entum, nirampanumae… 2
kirupai vaenndumae um, kirupai vaenndumae… 2
innum ummodu naan, innum ummodu…

mukamukamaay thaevanae, naan kanntaenae…
poraati maerkonndu, uyir-thappip pilaiththaenae… 2
thayavu vaenndumae um, thayavu vaenndumae… 2
innum ummodu naan, innum ummodu…

mutchediyin naduvilirunthu ennai, alaiththavarae…
un naamam makimaikentu, thaerntheduththeerae… 2
makimai vaenndumae um, makimai vaenndumae… 2
innum ummodu naan, innum ummodu…

um vaarththaiyin pati seythaen entu, vilangappannnnineerae…
akkini irangi, um vallamai vilanginathae … 2
arul vaenndumae un, arul vaenndumae… 2
innum ummodu naan, innum ummodu… 2

PowerPoint Presentation Slides for the song John Hyde – Innum ummodu naan innum ummodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum ummodu naan innum ummodu – இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2 PPT
Innum ummodu naan innum ummodu PPT

உம் உம்மோடு உம்மோடு… வேண்டுமே வேண்டுமே… வல்லமை விரும்புகிறேன்… கிருபை தயவு மகிமை அருள் மகிமையில் இருக்க வல்லமையால் மூழ்கணுமே… கரம் பிடிக்க கிருபையில் நிரம்பணுமே… தமிழ்