Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Christhavan - யார் கிறிஸ்தவன்

யார் கிறிஸ்தவன்
யார் தான் கிறிஸ்தவன் -2
வேதத்தை கையில் எடுத்தவனோ
சிலுவையை கழுத்தில் தரித்தவனோ -2
யார் கிறிஸ்தவன்
யார் தான் கிறிஸ்தவன் -2

தன்னை தானே வெறுத்தவன்
சிலுவையை தினமும் சுமப்பவன்
இயேசுவை பின் தொடருபவன்
அவன் தானே கிறிஸ்தவன் -2

வீட்டையும் நிலத்தையும் இழந்தவன்
தன் வீட்டை முழுதும் மறந்தவன்
விருப்பங்கள் யாவையும் துறந்தவன்
அவன் தானே கிறிஸ்தவன் -2

குற்றம் இல்லாமல் இருப்பவன்
பரிசுத்தமாகவே நடப்பவன்
அவர் சித்தத்தை செய்யவே துடிப்பவன்
அவன் தானே கிறிஸ்தவன் -2

Madhan – Yaar Christhavan Lyrics in English

yaar kiristhavan
yaar thaan kiristhavan -2
vaethaththai kaiyil eduththavano
siluvaiyai kaluththil thariththavano -2
yaar kiristhavan
yaar thaan kiristhavan -2

thannai thaanae veruththavan
siluvaiyai thinamum sumappavan
Yesuvai pin thodarupavan
avan thaanae kiristhavan -2

veettaைyum nilaththaiyum ilanthavan
than veettaை muluthum maranthavan
viruppangal yaavaiyum thuranthavan
avan thaanae kiristhavan -2

kuttam illaamal iruppavan
parisuththamaakavae nadappavan
avar siththaththai seyyavae thutippavan
avan thaanae kiristhavan -2

PowerPoint Presentation Slides for the song Madhan – Yaar Christhavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Christhavan – யார் கிறிஸ்தவன் PPT
Yaar Christhavan PPT

கிறிஸ்தவன் தானே சிலுவையை வேதத்தை கையில் எடுத்தவனோ கழுத்தில் தரித்தவனோ தன்னை வெறுத்தவன் தினமும் சுமப்பவன் இயேசுவை தொடருபவன் வீட்டையும் நிலத்தையும் இழந்தவன் வீட்டை முழுதும் தமிழ்