Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthuvarusham Poranthachi - புதுவருஷம் பொறந்தாச்சு

புதுவருஷம் பொறந்தாச்சு
இயேசுவுக்கு நன்றி சொல்லுவோம்
புதுவருஷம் பொறந்தாச்சு
நன்மைகளை செய்திடுவோம்

Happy Newyear Happy Newyear
Happy Newyear Thank You Jesus
Happy Newyear Happy Newyear
Happy Newyear Thank You Jesus

வருஷத்தை உம்முடைய நன்மையினால்
முடி சூட்டி என்னை நடத்திடுவீர் -2
அதிசயம் என்னை காண செய்வீர்
அற்புதங்கள் எனக்கு செய்திடுவீரே -2

அவர் சமூகம் எனக்கு முன்பாக
ஆண்டு முழுதும் காத்திடுமே
நிச்சயமாய் என்னை ஆசீர்வதித்து
பெருகவே என்னை பெருக பண்ணுவார்

Stephen Raj – Puthuvarusham Poranthachi Lyrics in English

puthuvarusham poranthaachchu
Yesuvukku nanti solluvom
puthuvarusham poranthaachchu
nanmaikalai seythiduvom

Happy Newyear Happy Newyear
Happy Newyear Thank You Jesus
Happy Newyear Happy Newyear
Happy Newyear Thank You Jesus

varushaththai ummutaiya nanmaiyinaal
muti sootti ennai nadaththiduveer -2
athisayam ennai kaana seyveer
arputhangal enakku seythiduveerae -2

avar samookam enakku munpaaka
aanndu muluthum kaaththidumae
nichchayamaay ennai aaseervathiththu
perukavae ennai peruka pannnuvaar

PowerPoint Presentation Slides for the song Stephen Raj – Puthuvarusham Poranthachi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthuvarusham Poranthachi – புதுவருஷம் பொறந்தாச்சு PPT
Puthuvarusham Poranthachi PPT

Happy Newyear என்னை புதுவருஷம் பொறந்தாச்சு Thank You Jesus இயேசுவுக்கு நன்றி சொல்லுவோம் நன்மைகளை செய்திடுவோம் வருஷத்தை உம்முடைய நன்மையினால் முடி சூட்டி நடத்திடுவீர் தமிழ்