Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paralogathil ummodirukka - பரலோகத்தில் உம்மோடிருக்க

பரலோகத்தில் உம்மோடிருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே -2

உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க தயவுக்கு தடையே இல்ல -2

தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே -2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அணைத்தீரே -2

கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே -2
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே -2

Selvin Albertraj – Paralogathil ummodirukka Lyrics in English

paralokaththil ummotirukka
paaviyaam ennai alaiththeerae
ummai vittu thooram ponaalum
veku thooram thaeti vantheerae -2

unga anpirku alavae illa
unga thayavukku thataiyae illa -2

tholainthu pona ennaiyum
thaeti vanthu thookkiyae
tholin meethu sumantheerae -2
en kaayangalai kannteerae
kannnneerodu annaiththeerae -2

kalangi ninta ennaiyum
karam pitiththu thookkiyae
kanmalai mael niruththineerae -2
en kannnneerai thutaiththeerae
kaalamellaam kaaththeerae -2

PowerPoint Presentation Slides for the song Selvin Albertraj – Paralogathil ummodirukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogathil ummodirukka – பரலோகத்தில் உம்மோடிருக்க PPT
Paralogathil ummodirukka PPT

தூரம் தேடி உங்க இல்ல என்னையும் தூக்கியே பரலோகத்தில் உம்மோடிருக்க பாவியாம் என்னை அழைத்தீரே உம்மை போனாலும் வெகு வந்தீரே அன்பிற்கு அளவே தயவுக்கு தடையே தமிழ்