சகல கனத்திற்கும் பாத்திரரே
சகல மகிமைக்கும் பாத்திரரே
துதிக்கும் வேளையில் அருகினிலே
கடந்து வருகின்ற கன்மலையே
நீர் மாத்ரம் நல்லவர்
நீர் மாத்ரம் வல்லவர்
ஆராதனை எபினேசருக்கே
ஆராதனை இம்மானுவேலருக்கே
நீர் என்றும் துணையாளர்
துன்பங்கள் போக்கும் மணவாளர்
சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்
அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்
மெய்யான தேவன் நீரே
வேறொருவர் இல்லையே
நீர் என்றும் என் அன்பர்
என்னை ஆட்கொள்ளும் என் நேசர்
உம் அன்பிற்கு இணை ஏதும் இல்லையே
உம் பாசம் எந்நாளும் உள்ளதே
அன்பின் மா ஜோதியே நீர் எந்தன் நண்பரே
David Selvam – Sagala kanathukkum pathiraray Lyrics in English
sakala kanaththirkum paaththirarae
sakala makimaikkum paaththirarae
thuthikkum vaelaiyil arukinilae
kadanthu varukinta kanmalaiyae
neer maathram nallavar
neer maathram vallavar
aaraathanai epinaesarukkae
aaraathanai immaanuvaelarukkae
neer entum thunnaiyaalar
thunpangal pokkum manavaalar
sarvaththukkum maelaana aanndavar
akilaththaiyum aatkollum vallavar
meyyaana thaevan neerae
vaeroruvar illaiyae
neer entum en anpar
ennai aatkollum en naesar
um anpirku innai aethum illaiyae
um paasam ennaalum ullathae
anpin maa jothiyae neer enthan nannparae
PowerPoint Presentation Slides for the song David Selvam – Sagala kanathukkum pathiraray
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sagala kanathukkum pathiraray – சகல கனத்திற்கும் பாத்திரரே PPT
Sagala kanathukkum pathiraray PPT

