Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arpudhangal nadaka poguthae - அற்புதங்கள் நடக்க போகுதே

அற்புதங்கள் நடக்க போகுதே
என் வாழ்வில் நடக்க போகுதே
அதிசயங்கள் நடக்க போகுதே
நம் வாழ்வில் நடக்க போகுதே

Miracles நடக்க போகுதே
என் lifeல நடக்க போகுதே
Wondersம் நடக்க போகுதே
நம் lifeல நடக்க போகுதே

நடக்க போகுதே நடக்க போகுதே
அற்புதங்கள் அதிசயங்கள் நடக்க போகுதே
நடக்க போகுதே நடக்க போகுதே
Miraclesம் Wondersம் நடக்க போகுதே

ஒண்ணு ரெண்டு மூணு நாலு
Uncountable plan-அ முன் குறிச்சாரு
வாழ்க்கையின் அர்த்தத்தை heartகுள்ள vision-அ பாரு
நடக்கிற இடமெல்லாம் Blessing-அ பெருக்கினார்
என்னோட God Supernatural ருசிச்சு பாரு
எனக்குள்ள இருப்பவர் பெரியவர் விஷன் உம பெருசு
எனக்குள்ள வசிப்பதால் என்னோட மோவ்-உ பௌர்ப்பினுள்ளு
வியாதியின் அறிகுறி என் எல்லையில இல்லவே இல்ல
சுகத்தின் மருத்துவர் என்னை மருந்தாக மாற்றினதால

Supernatural God supernatural செஞ்சிடுவாரு
Super abundant lifeஅ இன்றைக்கே எனக்கு தந்திடுவாரு -2
தந்திடுவாரே தந்திடுவாரே ஜெபத்தின் பதிலை தந்திடுவாரே
தந்திடுவாரே தந்திடுவாரே ரெட்டிப்பு நன்மையை தந்திடுவாரே -2

Yahweh Rofeka அவரு தெய்வீக சுகத்தை கொடுத்திடுவாரே
Yahweh Rofeka அவரு Divine Healing-எ கொடுத்திடுவாரே
வியாதி இல்லாத வாழ்க்கையை இப்பொழுதைய அவர் கொடுத்திடுவாரே -2
கொடுத்திடுவாரே கொடுத்திடுவாரே நிரந்தர சுகத்தை கொடுத்திடுவாரே
கொடுத்திடுவாரே கொடுத்திடுவாரே Permanent Healing-எ கொடுத்திடுவாரே -2

சகலமும் அவரால் அவருக்குள் எனக்காக படச்சி
எல்லாத்தையும் கையில் ஒப்படைச்சி
அதிகாரம் வார்த்தையில் வெச்சு
எந்நேரம் கூடவே இருந்து போக்கையும் வரத்தையும் பார்க்கும்
என்னோட Daddy Jehovah Yireh எல்லாம் பார்த்துக்குவாரு

Jehovah Jireh அவரு எல்லாவற்றையும் பார்த்து கொள்வாரு
யெகோவா யீரே அவரு எல்லாவற்றையும் பார்த்து கொள்வாரு
இருளாய் இருக்கும் என் வாழ்வை சும்மா ஜெகஜோதியாக மாற்றிடுவாரே
இருளாய் இருக்கும் நம் வாழ்வை செம்ம Bright and Colourfullஅ மாற்றிடுவாரே
மாற்றிடுவாரே மாற்றிடுவாரே என் வாழ்வை அவரு மாற்றிடுவாரே
மாற்றிடுவாரே மாற்றிடுவாரே நம் lifeஅ அவரு மாற்றிடுவாரே

Israel – Arpudhangal nadaka poguthae Lyrics in English

arputhangal nadakka pokuthae
en vaalvil nadakka pokuthae
athisayangal nadakka pokuthae
nam vaalvil nadakka pokuthae

Miracles nadakka pokuthae
en lifela nadakka pokuthae
Wondersm nadakka pokuthae
nam lifela nadakka pokuthae

nadakka pokuthae nadakka pokuthae
arputhangal athisayangal nadakka pokuthae
nadakka pokuthae nadakka pokuthae
Miraclesm Wondersm nadakka pokuthae

onnnu renndu moonu naalu
Uncountable plan-a mun kurichchaாru
vaalkkaiyin arththaththai heartkulla vision-a paaru
nadakkira idamellaam Blessing-a perukkinaar
ennoda God Supernatural rusichchu paaru
enakkulla iruppavar periyavar vishan uma perusu
enakkulla vasippathaal ennoda mov-u paurppinullu
viyaathiyin arikuri en ellaiyila illavae illa
sukaththin maruththuvar ennai marunthaaka maattinathaala

Supernatural God supernatural senjiduvaaru
Super abundant lifea intaikkae enakku thanthiduvaaru -2
thanthiduvaarae thanthiduvaarae jepaththin pathilai thanthiduvaarae
thanthiduvaarae thanthiduvaarae rettippu nanmaiyai thanthiduvaarae -2

Yahweh Rofeka avaru theyveeka sukaththai koduththiduvaarae
Yahweh Rofeka avaru Divine Healing-e koduththiduvaarae
viyaathi illaatha vaalkkaiyai ippoluthaiya avar koduththiduvaarae -2
koduththiduvaarae koduththiduvaarae niranthara sukaththai koduththiduvaarae
koduththiduvaarae koduththiduvaarae Permanent Healing-e koduththiduvaarae -2

sakalamum avaraal avarukkul enakkaaka padachchi
ellaaththaiyum kaiyil oppataichchi
athikaaram vaarththaiyil vechchu
ennaeram koodavae irunthu pokkaiyum varaththaiyum paarkkum
ennoda Daddy Jehovah Yireh ellaam paarththukkuvaaru

Jehovah Jireh avaru ellaavattaைyum paarththu kolvaaru
yekovaa yeerae avaru ellaavattaைyum paarththu kolvaaru
irulaay irukkum en vaalvai summaa jekajothiyaaka maattiduvaarae
irulaay irukkum nam vaalvai semma Bright and Colourfulla maattiduvaarae
maattiduvaarae maattiduvaarae en vaalvai avaru maattiduvaarae
maattiduvaarae maattiduvaarae nam lifea avaru maattiduvaarae

PowerPoint Presentation Slides for the song Israel – Arpudhangal nadaka poguthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpudhangal nadaka poguthae – அற்புதங்கள் நடக்க போகுதே PPT
Arpudhangal nadaka poguthae PPT

நடக்க போகுதே கொடுத்திடுவாரே மாற்றிடுவாரே தந்திடுவாரே அவரு நம் என்னோட வாழ்வை அற்புதங்கள் வாழ்வில் அதிசயங்கள் lifeல Wondersம் பாரு God Supernatural எனக்குள்ள lifeஅ தமிழ்