ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக
இங்கு வானம் தாழ்த்தி பிறந்தார் [2]
நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்கவே
நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
இயேசு பாலனே
1].வானம் வாழ்த்துதே வையகம் மகிழுதே
பாவ நிலைகள் நீங்குதே வந்தார் பரமனே [2]
2].ஞானியர் மூவரும் ஏகமாய் பணிந்தனர்
சிமியோனின் கண்களும் ரட்சண்யம் கண்டதே [2]
3).அதிசயமானவர் அலோசனை கர்த்தரே
சாமதான பிரபு நீரே வல்லமை தேவனே [2]
The Overflowing Cup Lyrics in English
Raaja raaja raajan ivar paalanaaka ingu vaanam thaalththi piranthaar [2] neer vaalka vaalka vaalka vaalka vaalka vaalkavae neer vaalka vaalka vaalka vaalka Yesu paalanae 1].vaanam vaalththuthae vaiyakam makiluthae paava nilaikal neenguthae vanthaar paramanae [2] 2].njaaniyar moovarum aekamaay panninthanar simiyonin kannkalum ratchannyam kanndathae [2] 3).athisayamaanavar alosanai karththarae saamathaana pirapu neerae vallamai thaevanae [2]
PowerPoint Presentation Slides for the song The Overflowing Cup
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja raja rajan ivar palanaga – ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக PPT
Raja raja rajan ivar palanaga PPT

