Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En kalathinai matridave - என் காலத்தினை மாற்றிடவே

என் காலத்தினை மாற்றிடவே
வாரும் நீர் ஒளியாகவே ( 2 )
சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன்
சந்தித்தீர் சவுலையே சந்தியும் நானும் எழும்பிடுவேன்

என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )

உம் வாக்குகள் மாறிடாதே
நம்பிக்கை நிறைவேறுமே (2)
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை

என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )

நினைத்துப் பார்க்கிறேன்
எந்தன் உயர்வை
காரணம் நீரே என் இயேசுவே

நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிற்காய் நன்றி-3

Jonal Jeba – En kalathinai matridave Lyrics in English

en kaalaththinai maattidavae
vaarum neer oliyaakavae ( 2 )
santhiththeer savulaiyae santhiyum elumpiduvaen
santhiththeer savulaiyae santhiyum naanum elumpiduvaen

ennai eluppum antha oliyaaka vaarum
um makimai en nilaiyai uyarththum ( 2 )

um vaakkukal maaridaathae
nampikkai niraivaerumae (2)
alaiththeer umakkente nadaththidum iruthivarai
alaiththeer umakkente nadaththidum iruthivarai

ennai eluppum antha oliyaaka vaarum
um makimai en nilaiyai uyarththum ( 2 )

ninaiththup paarkkiraen
enthan uyarvai
kaaranam neerae en Yesuvae

nanti nanti nanti
tharisanam thaanguthae nanti
nanti nanti nanti
aliyaa um alaippirkaay nanti-3

PowerPoint Presentation Slides for the song Jonal Jeba – En kalathinai matridave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En kalathinai matridave – என் காலத்தினை மாற்றிடவே PPT
En kalathinai matridave PPT

நன்றி உம் வாரும் சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன் என்னை எழுப்பும் ஒளியாக மகிமை நிலையை உயர்த்தும் அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை காலத்தினை மாற்றிடவே தமிழ்