Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ayiramayiram thalaimurai - ஆயிரமாயிரம் தலைமுறை

ஆயிரமாயிரம் தலைமுறை
உம்மைப் பணிந்து துதிக்கும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்
பரிசுத்தவான்களனைவரும்
விசுவாசிப்போர் அனைவரும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

உம் நாமம் மிக உயர்ந்தது
உம் நாமம் மிகப் பெரியது
உம் நாமம் மேலானது
சிங்காசனம், கர்த்தத்துவம் அதிகாரம்,
வல்லமையிலும் உம் நாமம் மேலானது

மன்னிக்கப்பட்டோர் யாவரும்
மீட்கப்பட்டோரனைவரும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்
விடுதலையானோர் யாவரும்
இயேசு நாமம் தரித்தோர் அனைவரும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

தூதர் பாடும் தூயரே
சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே
உம்மை உயர்த்திடுவேன் தூயரே
தூயர் நீர் என்றும்
பரிசுத்தர் பாடும் தூயரே
இராஜாதி இராஜா தூயரே நீர் என்றென்றும் தூயரே
தூயர் நீர் என்றும்.

Sarah Evangeline – Ayiramayiram thalaimurai Lyrics in English

aayiramaayiram thalaimurai
ummaip panninthu thuthikkum
aattukkuttiyaanavaraip paaduvom
parisuththavaankalanaivarum
visuvaasippor anaivarum
aattukkuttiyaanavaraip paaduvom

um naamam mika uyarnthathu
um naamam mikap periyathu
um naamam maelaanathu
singaasanam, karththaththuvam athikaaram,
vallamaiyilum um naamam maelaanathu

mannikkappattaோr yaavarum
meetkappattaோranaivarum
aattukkuttiyaanavaraip paaduvom
viduthalaiyaanor yaavarum
Yesu naamam thariththor anaivarum
aattukkuttiyaanavaraip paaduvom

thoothar paadum thooyarae
sarva sirushti pottum thooyarae
ummai uyarththiduvaen thooyarae
thooyar neer entum
parisuththar paadum thooyarae
iraajaathi iraajaa thooyarae neer ententum thooyarae
thooyar neer entum.

PowerPoint Presentation Slides for the song Sarah Evangeline – Ayiramayiram thalaimurai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ayiramayiram thalaimurai – ஆயிரமாயிரம் தலைமுறை PPT
Ayiramayiram thalaimurai PPT

தூயரே நாமம் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் உம் நீர் அனைவரும் மேலானது யாவரும் பாடும் தூயர் ஆயிரமாயிரம் தலைமுறை உம்மைப் பணிந்து துதிக்கும் பரிசுத்தவான்களனைவரும் விசுவாசிப்போர் உயர்ந்தது தமிழ்