Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru thayai pola Oru thandhai pola - ஒரு தாயை போல ஒரு தந்தை போல

ஒரு தாயை போல ஒரு தந்தை போல
ஒரு தாயை போல ஒரு தந்தை போல
தூக்கி தினம் என்னை சுமந்தீரே – 2

சுமந்து வந்தீரே
என்னை சுமந்து வந்தீரே
தகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே – 2

தள்ளாடி நிற்கும்போது
தவற நான் விழுந்த போது
உம் தோழில் தூக்கி என்னை சுமந்தீரே
உம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து

உடைஞ்சு கிடந்த என்னை
கைவிட பட்ட என்னை
உம் கரத்தில் அணைத்து என்றும் காத்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து

மனிதர்கள் மறந்தாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
எப்போதும் மறவாமல் காத்தீரே
உம்மை போல தகப்பன் இல்லையே
உம்மை போல தாயும் இல்லையே – சுமந்து

Jonas Johnson – Oru thayai pola Oru thandhai pola Lyrics in English

Oru thaayai pola oru thanthai pola oru thaayai pola oru thanthai pola thookki thinam ennai sumantheerae – 2 sumanthu vantheerae ennai sumanthu vantheerae thakappan pola ennai entum sumanthu vantheerae – 2 thallaati nirkumpothu thavara naan viluntha pothu um tholil thookki ennai sumantheerae um tholil thookki ennai sumantheerae ummai pola thakappan illaiyae ummai pola thaayum illaiyae – sumanthu utainju kidantha ennai kaivida patta ennai um karaththil annaiththu entum kaaththeerae ummai pola thakappan illaiyae ummai pola thaayum illaiyae – sumanthu manitharkal maranthaalum soolnilaikal maarinaalum eppothum maravaamal kaaththeerae ummai pola thakappan illaiyae ummai pola thaayum illaiyae – sumanthu

PowerPoint Presentation Slides for the song Jonas Johnson – Oru thayai pola Oru thandhai pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru thayai pola Oru thandhai pola – ஒரு தாயை போல ஒரு தந்தை போல PPT
Oru thayai pola Oru thandhai pola PPT

என்னை சுமந்து உம்மை இல்லையே தகப்பன் தூக்கி சுமந்தீரே வந்தீரே உம் தாயும் தாயை தந்தை காத்தீரே தினம் தள்ளாடி நிற்கும்போது தவற விழுந்த தமிழ்